• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் தான் முடியும்! சேலத்தில் செங்கோட்டையன்  பேட்டி!

    2026-ல் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் அமருவது உறுதி என்று, சேலம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் உயர் மட்ட நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 11 Feb 2026 17:44:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Only Vijay Can Defeat DMK: TVK Coordinator Sengottaiyan’s Bold Statement in Salem.

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சேலம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த தவெக உயர் மட்ட நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆளுங்கட்சியின் மீதானக் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் காரசாரமாகப் பேசினார்.

    சட்டமன்ற தேர்தல்

    சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காகக் காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. வருகை தரும் நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நேரில் வருவதைத் தவிர்த்து, தொலைக்காட்சியில் நேரலையில் காண வேண்டும் எனத் தவெக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விசில் தியேட்டருக்கு தான் லாயக்கு! விஜய்யை மறைமுகமாக சாடிய சி.வி. சண்முகம்!

    தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கும், திமுக-வை வீழ்த்துவதற்கும் விஜய் ஒருவரால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார்; அப்போதுதான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாகப் பாதுகாக்கப்படும். இன்றைய திமுக அரசு அராஜகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னையில் எமது நிர்வாகிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் குறித்துத் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் யாரைத் தாக்கினார்கள், யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது வெளிப்படையானது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எமதுப் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் உரிமையைக் கூடத் தடுக்கப் பார்க்கிறார்கள். மக்கள் குறை கேட்கிறார்கள் என்றால் மக்களே தாக்குவார்களா? இது முழுக்க முழுக்க திமுக-வின் திட்டமிட்ட அராஜகம். இதற்குத் தலைவர் விஜய் உரிய நேரத்தில் பதில் சொல்வார்.

    தலைவர் விஜய் நாளை (பிப். 12) சேலத்திற்கு எவ்வாறு வருகை தருவார் என்பது குறித்த முழுமையானத் தகவல்கள் நாளை காலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில் நடைபெறவுள்ள இந்த நிர்வாகிகள் சந்திப்பில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 70 நாட்களில் தெருநாய் பிரச்சினை தீரும்! தவெக கருத்து கேட்பு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உறுதி!

    மேலும் படிங்க
    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    தமிழ்நாடு
    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்...  எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (01-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்கும்..!!

    இன்றைய ராசிபலன் (01-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்கும்..!!

    ஜோதிடம்
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    தமிழ்நாடு
    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்...  எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்
    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share