• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எரிவாயு தட்டுப்பாடு - பாக்.-ல் 2 வாரம் ஸ்கூல் லீவு..!! அரசு ஊழியர்களுக்கு வாரம் 4 நாள் தான் வேலை..!!

    எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Tue, 10 Mar 2026 15:30:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan-schools-closed-amid-fuel-shortage

    மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து, பல நாடுகள் தீவிர நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. பாகிஸ்தான், எரிபொருள் இறக்குமதியை மிகவும் சார்ந்திருப்பதால், இந்த நெருக்கடி அந்நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அங்கு ஏற்கனவே எரிவாயு மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருள் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேசத்திற்கு உரையாற்றியபோது, எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக பல கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இவை அரசு செலவினங்களைக் குறைப்பதோடு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

    fuel shortage

    மிக முக்கியமாக, அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்து பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். அதேநேரம், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயணம் குறைந்து, எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் எகிறிய பெட்ரோல் விலை..!! அப்போ இந்தியாவில்..?? கதிகலங்கி நிற்கும் மக்கள்..!!

    அரசு அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும். மேலும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, பெரும்பாலான அரசு வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட உள்ளன. அரசு அலுவலகங்கள் (வங்கிகளைத் தவிர) வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே நேரடியாக பணியாற்ற வேண்டும்; மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் (வொர்க் ஃப்ரம் ஹோம்) முறைக்கு மாற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு மற்றும் எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறையும். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்றும், மத்திய கிழக்கு நிலைமை சீரடையும் வரை இவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். 

    fuel shortage

    மக்கள் இந்த கடினமான காலகட்டத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், அத்தியாவசிய பொருட்களை வைத்திருப்பவர்கள் விலை உயர்வு செய்யக்கூடாது என வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், அரசு இத்தகைய தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்களிடையே இது கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    மேலும் படிங்க
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    சினிமா
    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    சினிமா
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    சினிமா
    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு
    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share