• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஒரே நேரத்தில் டபுள் பேரிடி... சில்லு சில்லாய் சிதறும் பாகிஸ்தான்... அடி மேல் அடி வாங்கும் ஷெரீப் அரசு...!

    ஒருபுறம் பலுசிஸ்தான் மாகாணம் தனி நாடாக சுதந்திரம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
    Author By Amaravathi Thu, 16 Jul 2026 07:51:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan under pok protest and Balochistan separation

    பாகிஸ்தான் தற்போது தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து அரசியல் செய்து வந்த பாகிஸ்தானுக்கு, இன்று அதன் சொந்த நாட்டுக்குள்ளேயே மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது.

    ஒருபுறம் பலுசிஸ்தான் மாகாணம் தனி நாடாக சுதந்திரம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு திசைகளில் இருந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அரசு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை ஒடுக்க முயன்ற பாகிஸ்தான் அரசு, அந்தப் பகுதிக்கு செல்லும் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கை, மக்களின் எதிர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்! செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

    போராட்டத்தை முன்னெடுத்து வரும் சர்தார் அமல் கான், "பிஓகே என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல; அது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு கோட்டை (Line of Control) நோக்கி பேரணியாக செல்ல மக்கள் தயாராகி வருவதால், இந்திய எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

    காஷ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சிலர், காஷ்மீர் உண்மையில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி வரும் கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

    இதற்கிடையில், இயற்கை வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணமும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. "பலுசிஸ்தான் தற்போது ஒரு சுதந்திர நாடு. பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை" என்று பலூச் அரசியல் செயற்பாட்டாளர் மிர் யார் பலோச் தெரிவித்துள்ளார்.

    பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிராகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலூச் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பலுசிஸ்தான் தனது சொந்த தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் 'பலூச்சி ஃபலூஸ்' என்ற புதிய நாணயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

    பாகிஸ்தானின் பரப்பளவில் மிகப்பெரிய பகுதியான பலுசிஸ்தான் பிரிந்து சென்றால், அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. பலூச் மக்களின் இந்த எழுச்சி, பாகிஸ்தான் என்ற நாடு சிதைவடையும் நிலைக்கான தொடக்கமாக சிலரால் பார்க்கப்படுகிறது.

    பல ஆண்டுகளாக தீவிரவாத அமைப்புகளை ஆதரித்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், இன்று தனது சொந்த பகுதிகளையே முழுமையாக பாதுகாக்க முடியாத சூழலில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் சில போராட்டங்களில், இந்தியாவின் உதவியை நாடும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச அரங்கில் மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    மொத்தத்தில், பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் மற்றும் உள்நாட்டு சூழ்நிலையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அடக்குமுறையை மட்டுமே ஆட்சியின் கருவியாக பயன்படுத்தியதன் விளைவாகவே இத்தகைய நெருக்கடிகள் உருவாகியுள்ளன என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share