• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்.. இஸ்ரேலுக்கு எச்சரிக்கை..!

    இஸ்ரலில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தின் அருகே ஈரான் ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.
    Author By Amaravathi Mon, 16 Jun 2025 13:38:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-will-nuke-israel-if-it-uses-nuclear-weapon-aga

    ஈரான் இஸ்ரேல் போரால் இரு நாடுகளிலும் மொத்தமாக 248 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தானும் இஸ்ரேல் மீது குண்டு போடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரான் அணு ஆயுத கிடங்குகளை, எண்ணெய் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட ஏவுகளை தாக்குவோம் என பகிரங்கமாக ஒரு எச்சரிக்கையை ஈரான் விடுத்திருந்தது.

    Iran-Israel conflict

     தற்போது அணுகுண்டு வீசுவோம் என்கின்ற ஒரு எச்சரிக்கையும் இஸ்ரேலுக்கு ஈரான் தெரிவித்திருக்கிறது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த ஒரு சூழல் இரு நாடுகளும் மாறி மாறி இரு நாட்டு தலைவர்களும் பரஸ்மரக்கமாக மாறி மாறி எச்சரிக்கை விடுத்து ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள். 

    இதையும் படிங்க: சீனாவுக்கு டார்க்கெட்! பாக்.உடன் உறவு கொண்டாடும் அமெரிக்கா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா..!

    Iran-Israel conflict

    இஸ்ரலில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தின் அருகே ஈரான் ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக ரஷ்யா அதேபோல ஓமன் கத்தார் அமெரிக்கா உட்பட உலக நாடுகளுமே இந்த இரு நாட்டு போர்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பலக்கட்ட பேச்சு வார்த்தையை மேற்கொண்டிருக்கிறது. இந்த நிலை தான் பாகிஸ்தானும் தற்பொழுதேன் போரில் ஈடுபடும் என ஈரான் தெரிவித்திருக்கிறது. தங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானும் இஸ்ரேல் மீது அணு குண்டு போடும் என்கிற  எச்சரிக்கையை ஈரான் விடுத்திருக்கிறது. 

    Iran-Israel conflict

    இஸ்ரேலுக்கு எதிராக ஏமன் ஹவ்தி படைகள் மற்றும் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானும் போரில் ஈடுபடவுள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒரு பக்கம் ட்இஸ்ரேலில் இருக்கக்கூடிய அமெரிக்காவுடைய ராணுவ நிலைகள்  அந்த இடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் ஒருபுறம் எச்சரிக்கை கொடுத்திருக்கக்கூடிய சூழ்நிலையில்,  ஈரானும் தற்பொழுது பாகிஸ்தான் இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களை வீசும் அப்படிங்கிற ஒரு எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு விடுத்திருக்கிறது. தொடர்ச்சியாக இரு நாடுகளும் மாறி மாறிபரஸ்பரமாக குற்றச்சாட்டை முன்வைத்து இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனை தாக்குதலில் மேற்கொண்டிருப்பது உயிரிழுப்புகளை மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 

    இதையும் படிங்க: பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!

    மேலும் படிங்க
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில்

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

    ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

    கிரிக்கெட்
    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தமிழ்நாடு
    சிஎஸ்கே vs பஞ்சாப்: சேப்பாக்கம் டிக்கெட் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விற்பனை!

    சிஎஸ்கே vs பஞ்சாப்: சேப்பாக்கம் டிக்கெட் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விற்பனை!

    கிரிக்கெட்
    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு
    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

    அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share