• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
    Author By Pandian Sun, 26 Jul 2026 12:48:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-mann-ki-baat-urges-people-to-buy-khadi-handloom-handicrafts-during-festival-season

    பண்டிகை காலங்களில் காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை மக்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் பேசிய பிரதமர், உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் நாட்டின் சிறு தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்க்கை மேம்படும் என்று தெரிவித்தார்.

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதலில் கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்தார். ஜூலை 26-ம் தேதி இந்திய வரலாற்றில் பெருமைக்குரிய நாள் என்றும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் நினைவுகூர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் பிரதமர் குறிப்பிட்டார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் இந்தியாவின் தற்சார்பு திறனை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: 26 ஆண்டுகளாக அழியாத வீர வரலாறு!! கார்கில் வெற்றி நாளில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி!

    இந்திய பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், பிரம்மோஸ் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்கள் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் மீதான உலக நம்பிக்கையை காட்டுவதாக குறிப்பிட்டார்.

    FestivalSeason

    விளையாட்டுத் துறையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்த பி.வி. சிந்துவின் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்தார். அதேபோல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சாதனையையும் அவர் பாராட்டினார்.

    இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி குறித்தும் பேசிய பிரதமர், தனியார் துறையால் உருவாக்கப்பட்ட விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல் புதிய மைல்கல் என தெரிவித்தார். இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமை மற்றும் முயற்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதாக கூறினார்.

    அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய மாணவர்கள் பெற்ற வெற்றியையும் பிரதமர் குறிப்பிட்டார். இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், கடந்த 12 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை ஆறு மடங்கு அதிகரித்து, ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் கூறினார். வரும் பண்டிகை காலங்களில் மக்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டின் கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share