• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். நீஸ் நகரில், இரு தலைவர்களும் இணைந்து 'பாரத் இன்னோவேட்ஸ்' என்ற நிகழ்வைத் கூட்டாகத் தொடங்கி வைக்க உள்ளனர்.
    Author By Pandian Sun, 14 Jun 2026 08:27:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Meets Macron in Nice France | Inaugurates Bharat Innovates 2026 Summit

    பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நைஸ் நகரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா-பிரான்ஸ் இடையேயான வலுவான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதமர் மோடியின் ஒரு வார ஐரோப்பிய பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் வருகை அமைந்துள்ளது.

    நைஸ் விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலோர நகரமான நைஸில் இன்று நடைபெற உள்ள சந்திப்பில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, விண்வெளி, அணுசக்தி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அண்மையில் இறுதி செய்யப்பட்ட இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் ஆலோசனையில் இடம்பெற உள்ளன.

    சந்திப்புக்குப் பிறகு, நைஸில் உள்ள கண்காட்சி வளாகத்தில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ என்ற கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் மாநாட்டை பிரதமர் மோடியும் அதிபர் மேக்ரானும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். 

    இதையும் படிங்க: இந்தியா - பிரான்ஸ் இணையும் பாரத் இன்னோவேட்ஸ் ரொம்ப முக்கியம்! 6 நாட்கள் வெளிநாடு பயணம்! மோடி அசத்தல்!

    BharatInnovates2026

    ஜூன் 16 வரை நடைபெறும் இந்த மாநாடு, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மூலதன நிதியங்கள் மற்றும் புதுமை ஆர்வலர்களை ஒரே தளத்தில் இணைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. தொழில்நுட்பம், புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பிய பயணம் பல முக்கிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸ் பயணத்துக்குப் பிறகு ஸ்லோவாக்கியா செல்லும் அவர், அங்கு ஜி7 மாநாட்டில் பங்கேற்பார். பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பையும் இந்த பயணம் வழங்குகிறது.

    இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே நீண்டகாலமாக நிலவும் நல்லுறவு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய உயரங்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பாரத் இன்னோவேட்ஸ்’ மாநாடு இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய தளமாக மாறும் என்று கருதப்படுகிறது.

    பிரதமர் மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணம், இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

    இதையும் படிங்க: பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    மேலும் படிங்க
    நீங்கள் குழப்பமடைவீர்கள்! அதிபர் ட்ரம்ப் மீண்டும் விஷமத்தனம்! அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

    நீங்கள் குழப்பமடைவீர்கள்! அதிபர் ட்ரம்ப் மீண்டும் விஷமத்தனம்! அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

    உலகம்
    சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசு ஏற்றுமதி வளரும்! அமைச்சர் கீர்த்தனா அதிரடி திட்டம்! மாஸ்டர் ப்ளான்!

    சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசு ஏற்றுமதி வளரும்! அமைச்சர் கீர்த்தனா அதிரடி திட்டம்! மாஸ்டர் ப்ளான்!

    அரசியல்
    தவெக-வில் இணைந்தார் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்! விஜய் வெற்றிக்கு கண்ணீர் மல்க வாழ்த்து சொன்னவர்!

    தவெக-வில் இணைந்தார் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்! விஜய் வெற்றிக்கு கண்ணீர் மல்க வாழ்த்து சொன்னவர்!

    அரசியல்
    எண்ணெய் கப்பலுக்குள் ஏவுகணை! கொச்சி துறைமுகமே அழியும்!  உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கடற்படை வீரர்கள்!

    எண்ணெய் கப்பலுக்குள் ஏவுகணை! கொச்சி துறைமுகமே அழியும்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கடற்படை வீரர்கள்!

    இந்தியா
    இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு! மணிக்கு ரூ.250 சம்பளம்! வீட்டு வேலைகளை AI-க்கு கற்றுத்தரும் பெண்கள்!

    இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு! மணிக்கு ரூ.250 சம்பளம்! வீட்டு வேலைகளை AI-க்கு கற்றுத்தரும் பெண்கள்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் உயருகிறது லாரி வாடகை..!! நாளை முதல் அமல்..!! எவ்வளவு தெரியுமா..??

    புதுச்சேரியில் உயருகிறது லாரி வாடகை..!! நாளை முதல் அமல்..!! எவ்வளவு தெரியுமா..??

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share