• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு! டிச. 29-ல் புதுச்சேரி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

    டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 10 Dec 2025 19:39:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondicherry University Convocation on Dec 29; Vice President C.P. Radhakrishnan to Attend

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா வருகின்ற 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவரும் புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தருமான  சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழா உரையை ஆற்ற உள்ளார். அவரது வருகைக்குப் பிறகுதான் இந்த விழாவுக்கான தேதியும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    நான்கு ஆண்டுகளுக்கான (2021, 2022, 2023 மற்றும் 2024) பட்டமளிப்பு விழா ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், இது பிரம்மாண்டமான நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த விழா நடைபெறும். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் 2,500 இருக்கை வசதி கொண்ட சர்வதேச மாநாட்டு மையத்தையும், 100 அடி உயர தேசியக் கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

    இந்த 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 73,527 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில் 746 பேர் பி.எச்.டி. (Ph.D.) பட்டத்தைப் பெறுகிறார்கள். மேலும், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில்  சிறப்பிடம் பெற்ற மாணவர்களில், 2021-ஆம் ஆண்டின் 191 பேர், 2022-ஆம் ஆண்டின் 191 பேர், 2023-ஆம் ஆண்டின் 192 பேர் மற்றும் 2024-ஆம் ஆண்டின் 186 பேர் உட்பட மொத்தம் 760 பேருக்குத் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்பட உள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காகப் பல்கலைக்கழக வளாகம் உச்சகட்டத் தயார்ப்படுத்தலில் உள்ளது.

    இதையும் படிங்க: இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்! நிர்வாகிகள் உற்சாகம்!

    இதையும் படிங்க: தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள்! ஆய்வு செய்ய அவசர உத்தரவு! பீதியில் பொதுமக்கள்!

    மேலும் படிங்க
    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    தமிழ்நாடு
    தமிழ் சினிமாவை அதிரவைக்கப் போகும் ‘வடசென்னை 2’ அப்டேட்..!! தனுஷ் – சிம்பு மோதலா? வெற்றிமாறன் மாஸ்டர் பிளான்..!

    தமிழ் சினிமாவை அதிரவைக்கப் போகும் ‘வடசென்னை 2’ அப்டேட்..!! தனுஷ் – சிம்பு மோதலா? வெற்றிமாறன் மாஸ்டர் பிளான்..!

    சினிமா
    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    Dance-ல மட்டுமில்ல Fight-லயும் புலி தான்..!! இதுமாதிரியான படம் தான் இனி எங்களுக்கு வேணும் - சமந்தாவை பாராட்டிய சிரஞ்சீவி..!

    Dance-ல மட்டுமில்ல Fight-லயும் புலி தான்..!! இதுமாதிரியான படம் தான் இனி எங்களுக்கு வேணும் - சமந்தாவை பாராட்டிய சிரஞ்சீவி..!

    சினிமா
    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    உலகம்

    செய்திகள்

    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    உலகம்
    குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share