• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வரின் பெருந்தன்மை..! வேட்பு மனுத் தாக்கல் செய்த பிரவீன் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..!!

    ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பிரவீன் சக்கரவர்த்தி முதல்வர் விஜயை புகழ்ந்து பேசினார்.
    Author By Nila Fri, 05 Jun 2026 16:32:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Praveen chakravarthy

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சமீப காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான ஜோசப் விஜய் தலைமையில் உருவான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த வாய்ப்பு குறித்து அவர் பேசிய வார்த்தைகள், முதலமைச்சர் விஜயின் பெருந்தன்மை மற்றும் கருணையை சுட்டிக்காட்டுகின்றன. பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் தலைவராகவும், தேர்தல் உத்தி வல்லுநராகவும் அறியப்படுபவர். ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அவர், தமிழ்நாட்டு அரசியலில் தவெக-காங்கிரஸ் உறவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

    Congress

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைமையிலான “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி” உருவாகியபோது, இந்த உறவு மேலும் பலப்படுத்தப்பட்டது. காலியாக உள்ள ராஜ்யசபா இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, ஜூன் 4 அன்று பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இடைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி முதல்வர் விஜயை புகழ்ந்து பேசினார். முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெருந்தன்மை, கருணை மூலம் எனக்கு கிடைத்து வாய்ப்பு இது என்றும் கூறினார். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும் என பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்தார். 

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share