• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சிறுமியை கர்ப்பமாக்கிய மூர்க்க மத போதகர்.. கேரளா போலீஸ் கொடுத்த துப்பு.. கோவையில் குடும்பத்துடன் சிக்கிய மத போதகர்..!

    நாகர்கோவில் தக்கலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மத போதகர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
    Author By Inba Mon, 24 Feb 2025 12:50:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    preacher and his family arrested for assualting girl

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்தி விலையைச் சேர்ந்தவர் ஜான் ரோஸ். இவர் பெருஞ்சிலம்பு கரும்பாலை பகுதியில் உள்ள ஜெபக்கூடம் ஒன்றே நடத்தி வருகிறார். இந்த ஜெப கூடத்தில் அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் ஜெபம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஏராளமானோர் இப்பகுதிக்கு சென்று அங்கு ஜபம் செய்து பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தி  மக்களுக்கு போதித்து பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    #sexual abuse

    அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 13 வயது மகள் ஜெப கூடத்தில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்கேற்றுள்ளார். இது மட்டும் இன்றி அவ்வப்போது மத போதவரின் வீட்டில் சிறுமி சிறு சிறு வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். அப்போது கட நாட்கள் செல்லவே சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் முற்றத்தாய் அவரையும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும், அவர் பலாத்காரம் செய்யப்பட்ட தற்போது கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது.

    இதையும் படிங்க: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஏழு அரக்கர்கள்.. 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

    #sexual abuse

    இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது போதகர் ஜான் ரோஸ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் ஜான் ரோஸ் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஜான் ரோசிடம் கேட்கவே அவர்களை மிரட்டி, கேரள மாநிலம் கொல்லத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் அளித்த தகவலின் படி அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    #sexual abuse

    இதுகுறித்து அறிந்த ஜான் ரோஸ் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து விசாரணை தீவிர படுத்திய போலீசார் கேரள மாநில போலீஸா இருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி கேரள போலீசார் அளித்த தகவலின் படி மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ஜான் ரோஸ் மற்றும் அவரது மனைவி ஜலின் பிரபா மற்றும் அவரது மகன் பிரதீப் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நிர்வாண படத்தைக் காட்டி மிரட்டி, இன்ஜினியரிங் மாணவி கூட்டு பலாத்காரம்; 2 மாதங்களாக நீடித்த கொடூரம்; காதலன், நண்பர்களுடன் கைது 

    மேலும் படிங்க
    நடிகன் நாடாள துடிக்கிறான்... விஜய் மீது சீமான் மறைமுக தாக்கு! கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்

    நடிகன் நாடாள துடிக்கிறான்... விஜய் மீது சீமான் மறைமுக தாக்கு! கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்

    தமிழ்நாடு
    முடியவே முடியாது! சசிகாந்த் செந்தில் விடாப்பிடி…மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்

    முடியவே முடியாது! சசிகாந்த் செந்தில் விடாப்பிடி…மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்

    தமிழ்நாடு
    அன்புமணி சஸ்பெண்ட்? ராமதாஸ் தரப்பு கொடுத்த கெடு முடிஞ்சது…

    அன்புமணி சஸ்பெண்ட்? ராமதாஸ் தரப்பு கொடுத்த கெடு முடிஞ்சது…

    தமிழ்நாடு
    இனக் கலவரத்திற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூருக்கு செல்லும் பிரதமர்! உற்று நோக்கும் மக்கள்

    இனக் கலவரத்திற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூருக்கு செல்லும் பிரதமர்! உற்று நோக்கும் மக்கள்

    இந்தியா
    ஹய்யோ... அந்த பாசம் இருக்கே! ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பை நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

    ஹய்யோ... அந்த பாசம் இருக்கே! ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பை நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

    உலகம்
    “இன்னும் கவுன்சிலர் கூட ஆகல... அவரெல்லாம் எங்களுக்கு ஒரு எதிரியா?”  - விஜயை பொளந்தெடுத்த நயினார்...!

    “இன்னும் கவுன்சிலர் கூட ஆகல... அவரெல்லாம் எங்களுக்கு ஒரு எதிரியா?” - விஜயை பொளந்தெடுத்த நயினார்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share