• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!

    ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது.
    Author By Pandian Thu, 12 Feb 2026 13:46:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry Polls Soon! Interim Budget of ₹5,396 Crore Passed + Extra ₹537 Crore Approved – Full Budget After Elections!

    புதுச்சேரி சட்டசபை இன்று சிறப்புக் கூட்டத்தில் கூடியது. வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

    அதற்கு பதிலாக, அடுத்த 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் என். ரங்கசாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கு ரூ.5,396 கோடி செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்தார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு சபையின் ஒப்புதலைப் பெற்றார். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமையும். அந்த அரசு தான் 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பிப்., 5-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை! பிப்.,13ல் இடைக்கால பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!

    இதே சபைக் கூட்டத்தில், 2025-26 நிதியாண்டுக்கான கூடுதல் செலவின அறிக்கையும் (Supplementary Demands for Grants) விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துறை அமைச்சர்கள் சார்பில் பல்வேறு துறைகளுக்கான கூடுதல் நிதி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளையும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சம் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது.

    InterimBudget2026

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த கூடுதல் செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்தார். இந்த கூடுதல் நிதி அரசின் தற்போதைய திட்டங்கள், ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம், சமூக நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை தொடர்ந்து நடத்த உதவும்.

    தேர்தல் நெருங்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் கூடுதல் செலவு அனுமதி மூலம் அரசு நிர்வாகம் தடையின்றி நடைபெறும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு தேர்தலுக்கு முன் மக்களுக்கு தேவையான அடிப்படை செலவுகளை உறுதி செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். 

    இதையும் படிங்க: அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    மேலும் படிங்க
    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    சினிமா
    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    தமிழ்நாடு
    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அரசியல்
    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share