• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெரிய சிக்கலில் ராகுல்காந்தி! FIR போட்டு விசாரிங்க! அதிரடி காட்டிய அலகாபாத் ஹைகோர்ட்!

    இரட்டை குடியுரிமை வழக்கில் காங்கிரஸ் எம்.பி-.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Sat, 18 Apr 2026 10:55:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi Dual Citizenship Scandal: Allahabad High Court Orders FIR Against Congress Leader

    அலகாபாத் உயர் நீதிமன்றம் பெரும் அதிர்ச்சி தரும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை வழக்கில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தர பிரதேச போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

    இந்த வழக்கை உத்தர பிரதேச அரசே நேரடியாக விசாரிக்கலாம் அல்லது சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    2019ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு இந்தியாவுடன் பிரிட்டனிலும் குடியுரிமை இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லண்டனைச் சேர்ந்த ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது, 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டறிக்கைகளில் அவர் தன் பிரிட்டன் குடியுரிமையை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், லண்டன் வீட்டு முகவரியையும் அதில் எழுதியிருந்ததாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பிரதமரை மந்திரவாதி எனக் கூறுவதா..? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    AllahabadHighCourt

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு விளக்கம் கேட்டிருந்தது. கடந்த ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ் சிஷிர், லக்னோவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவும் ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து விக்னேஷ் சிஷிர் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவின்போது, ராகுலின் இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிட்டன் அரசின் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் 2004 லோக்சபா தேர்தல் நேரத்தில் லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் தனக்கு கணக்கு இருப்பதாக ராகுலே ஒப்புக்கொண்டதாகவும் விக்னேஷ் சிஷிர் வாதிட்டார்.

    இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரட்டை குடியுரிமை விவகாரத்தில் முறையான சரிபார்ப்பு அவசியம் எனக் கருதியது. அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் பதவி மற்றும் எதிர்கால அரசியல் பாதையில் இந்த வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!

    மேலும் படிங்க
    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    தமிழ்நாடு
    அன்புமணி எம்பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    அன்புமணி எம்பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 2026 கோடை விடுமுறை அறிவிப்பு! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

    புதுச்சேரியில் 2026 கோடை விடுமுறை அறிவிப்பு! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share