• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு இல்லையா சார் END? ராமதாஸ் - அன்புமணி தரப்பினரிடையே கடும் வாக்குவாதம்...

    திண்டிவனத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணியை தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    Author By Nila Fri, 12 Sep 2025 11:16:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss - anbumani

    அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதல் முறை விளக்கம் அளிக்காத நிலையில் இரண்டாவது முறையும் அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போதும் அன்புமணி விளக்கம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

    கட்சி விதிகள் படியும் ஜனநாயக முறைப்படியும் விளக்கம் தர அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ராமதாஸின் அறிவிப்பு அன்புமணியை பாதிக்காது என்றும் அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்றும் திட்டவட்டமாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார். அன்புமணியின் பதவி காலத்தை நீடித்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    Anbumani Ramadoss

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்த 21 பேருக்கு ஒரு பதினைந்தாம் தேதி அன்புமணி அஞ்சலி செலுத்த உள்ளது நிலையில் வணிகர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது.

    இதையும் படிங்க: #BREAKING: அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும்... பாமக என் உழைப்பு! ராமதாஸ் திட்டவட்டம்

    திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு அன்புமணி செல்வதாக வெளியான தகவலை அடுத்து ராமதாஸ் தரப்பினர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி போலீசார் முன்னிலையிலேயே மோதிக்கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அன்புமணி கூட தொடர்பு வச்சுக்கிட்டா அவ்ளோதான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை...

    மேலும் படிங்க
    குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    தமிழ்நாடு
    கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

    கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

    இந்தியா
    தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!

    தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!

    மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!

    ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!

    தமிழ்நாடு
    தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!

    தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share