• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    சில துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதிலும், அரசியல் சாராத சில நியமனங்களை மேற்கொள்வதிலும் ரேவந்த் ரெட்டிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pandian Sun, 09 Aug 2026 12:20:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Revanth Reddy vs Congress High Command Telangana Coordination Committee Power Tussle

    ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் நிர்வாக செயல்பாடுகளில் காங்கிரஸ் மேலிடம் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், கட்சி மேலிடத்துடன் கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவான பிறகு, தொடர்ந்து இரண்டு முறை பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக இருந்தார். 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரேவந்த் ரெட்டி முதல்வரானார். கட்சியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு கொண்டு வந்ததில் அவரது பங்கு முக்கியமானதாக கருதப்பட்டது.

    இந்த நிலையில், அரசின் சில முக்கிய முடிவுகளில் கட்சி நிர்வாகிகளுடன் போதிய ஆலோசனை இல்லை என்ற புகார்கள் காங்கிரஸ் மேலிடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரிகுட்டா நரசிம்ம சுவாமி கோவில் அறங்காவலர் குழுவில் நடிகர் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவை நியமித்த விவகாரத்தில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!

    மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சில நிர்வாக முடிவுகள் தொடர்பாக தங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை என அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Congress

    இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் உள்ளிட்டோர் அடங்கிய 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்னைகளை சரிசெய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

    அதே நேரத்தில், சில துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதிலும், அரசியல் சாராத சில நியமனங்களை மேற்கொள்வதிலும் ரேவந்த் ரெட்டிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன் ஹைதராபாத்தில் தொடர்ந்து தங்கி கட்சி நடவடிக்கைகளை கவனிப்பதும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் கட்சி மேலிடம் கட்டுப்படுத்துவதாக ரேவந்த் ரெட்டி தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஒருங்கிணைப்பு குழு தனி அதிகார மையமாக மாறக்கூடாது என்றும் அவர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2028 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சிக்குள் நிலவும் இந்த கருத்து வேறுபாடுகளை காங்கிரஸ் மேலிடம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே தற்போது தெலுங்கானா அரசியலில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: ராகுல் எச்சரித்தும் கேட்கவில்லை! திருச்சி காங்கிரசில் கோஷ்டி மோதல்; பொதுக்கூட்டம் ரத்து!

    மேலும் படிங்க
    சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற Essel குழுமத்தின் நூற்றாண்டு விழா..! கமல்ஹாசன் முதல் விஜய் ஆண்டனி, ஆர்யா வரை குவிந்த நட்சத்திரங்கள்..!

    சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற Essel குழுமத்தின் நூற்றாண்டு விழா..! கமல்ஹாசன் முதல் விஜய் ஆண்டனி, ஆர்யா வரை குவிந்த நட்சத்திரங்கள்..!

    சினிமா
     “அந்த பேச்சுக்கே இடமில்லை...” - அமித் ஷா முன்பே ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன சி.எம்.விஜய்... கர்நாடாகாவுக்கு இடி...!

    “அந்த பேச்சுக்கே இடமில்லை...” - அமித் ஷா முன்பே ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன சி.எம்.விஜய்... கர்நாடாகாவுக்கு இடி...!

    அரசியல்
    ரேசன் அரிசி தரமற்றதா?... வார்த்தையை விட்ட செங்கோட்டையன்... ரவுண்ட் கட்டிய திமுக, அதிமுக...!

    ரேசன் அரிசி தரமற்றதா?... வார்த்தையை விட்ட செங்கோட்டையன்... ரவுண்ட் கட்டிய திமுக, அதிமுக...!

    அரசியல்
    மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?

    மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?

    இந்தியா
    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    உலகம்
    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    உலகம்

    செய்திகள்

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share