• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் மாதிரி ஆக்கிறாதீங்க... சேலத்திலும் வேலையைக் காட்டும் தவெக... மா.செ.வுக்கு கமிஷ்னர் கொடுத்த வார்னிங்...!

    விஜய் எப்படி வருகிறார் ,  வரக்கூடிய பாதை ,  மற்றும் எந்த வழியாக செல்கிறார் உள்ளிட்ட எந்த ஒரு விவரமும் கூறவில்லை என்பதால் விசாரணை.
    Author By Amaravathi Wed, 11 Feb 2026 14:43:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem TVK Meeting Police enquiry

    தவெக தலைவர் விஜய்  சேலம் வருகை குறித்து, அக்கட்சியின் சேலம் மத்திய  மாவட்ட செயலாளர் பார்த்திபன்  காவல் ஆணையாளரிடம் விளக்கம் அளித்தார். விஜய் எப்படி வருகிறார் ,  வரக்கூடிய பாதை ,  மற்றும் எந்த வழியாக செல்கிறார் உள்ளிட்ட எந்த ஒரு விவரமும் கூறவில்லை என்பதால் விசாரணை.

    அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், சந்தித்து வரும் மிகப்பெரிய விமர்சனமே கரூர் துயரம்தான். வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27, 2025 அன்று நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இச்சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய சரிவாக மாறியுள்ளது. இதனால் விஜய் பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என எந்த விதமான மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டாலும், காவல்துறையினர் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துவிட்டனர். 

    இதையும் படிங்க: "ரூ.2 கோடி இருந்தா பேசு” - விஜய் கட்சியில் நடக்கும் மெகா வசூல் வேட்டை... தளபதியை மிஞ்சும் சின்ன தளபதிகள்...!

    இந்நிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 13ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும்,  நிர்வாகிகள் சந்திப்புக்கு கூட்டம் நடைபெற உள்ளது. சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி அருகே  சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் இடத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இன்று காலை முதல் பணிகள்  நடந்து வருகிறது.  இந்நிலையில் நடிகர் விஜய் எப்போது வருகிறார் எந்த வாகனத்தில் வருகிறார் என்பது குறித்த எந்த விவரமும் தெரிவிக்காததால் ,  திடீரென சேலம் மாநகர காவல் ஆணையாளர்
    அனில்குமார் கிரி சேலம் மத்திய மாவட்ட செயலாளர்  பார்த்திபனை அழைத்து  ஆலோசனை மேற்கொண்டார்.   அப்போது ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடம் ,  தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் இடம் , விஜய் எப்போது வருவார், சேலம் விமான நிலையத்திலிருந்து விஜய் அவர்களை அழைத்து வரும்போது எத்தனை வாகனங்கள் வரும் ,  எந்த வழியாக வரும் என்பதை குறித்து விரிவாக கேட்டறிந்தார். 

    பின்னர் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறும்போது, இது நிர்வாகிகள் கூட்டம் என்பதால் , விஜய் அவர்களை சந்திக்க தொண்டர்களும் ,  ரசிகர்களும் பொதுமக்களும் கட்டாயம் வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலமாகவும் ,  தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்கலாம். தயவுசெய்து தலைவர் வரும் வழியில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ,  கூட்டமாக நிற்க வேண்டாம் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.  அதில் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் விஜய் வருவது குறித்து அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து தெரிவிப்பார்கள் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழ்நாடு
    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின்

    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    தமிழ்நாடு
    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    குற்றம்
    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    அரசியல்
    கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!

    கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!

    குற்றம்
    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share