• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நயினாருக்கு இரண்டு முகம்!! கோட்சே பயிற்சி போல தமிழகத்தில் சதி! அப்பாவு வார்னிங்!

    பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அமைதியானவர் என்ற ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். அயோத்தி குறித்து பேசி இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை நேற்று காட்டியுள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
    Author By Pandian Sun, 07 Dec 2025 16:33:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Speaker Appavu Blasts Nainar: “Two Faces! Training 50 Like Godse to Spark Riots in Tamil Nadu!”

    நெல்லை : தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை நேரடியாகத் தாக்கி பேசி தமிழக அரசியல் களத்தைத் தீப்பற்ற வைத்தார். “நயினார் நாகேந்திரனுக்கு அமைதியானவர் என்ற ஒரு முகம் மட்டுமே எல்லோருக்கும் தெரியும். அயோத்தி பேச்சால் இன்னொரு முகத்தைக் காட்டிவிட்டார். அது வேண்டிய அவசியமே இல்லை. வாய் தவறி வந்த வார்த்தையைத் திருத்திக்கொண்டால் நல்லது” என்று கடுமையாகச் சாடினார்.

    திருப்பரங்குன்றம் கோவில் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றி, சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டிய அப்பாவு, “மதுரைக்கு எய்ம்ஸ், மெட்ரோ ரயில் தேவை என்று சொல்ல வேண்டியவர், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

    அமைதியாக இருக்கும் இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும். 50 பேருக்கு பயிற்சி கொடுத்து சதி செய்கிறார்கள். காந்தியைக் கொல்வதற்கு கோட்சேக்கு பயிற்சி கொடுத்தது போல, அயோத்தியில் கரசேவை என்று சொன்னது போல தமிழகத்தில் திருப்பரங்குன்றத்தில் செய்கிறார்கள்” என்று கொதித்தெழுந்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா! பின்னணியில் பாக்.,?! முன்னாள் பென்டகன் அதிகாரி சந்தேகம்!

    AppavuFireSpeech

    “ஆறு படை வீடுகளில் ஒரு இடத்தில் மட்டுமே சிக்கந்தர் தர்கா உள்ளது. அதை வைத்து சண்டை உருவாக்கி அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது. சட்டத்தின் ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலினால் நடத்தப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது.

    இந்தியாவின் வழிகாட்டி தமிழகம்தான். 1967-ல் தொடங்கிய திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார், அண்ணா, கலைஞர், இப்போது ஸ்டாலின், உதயநிதி… வழி வழியாக இந்த ஆட்சி தொடரும்!” என்று உறுதிபடக் கூறினார்.

    சபாநாயகரின் இந்த அதிரடி உரை, தமிழகத்தில் பாஜகவை நேரடியாகத் தாக்கி, 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. “அமைதி முகம் போதும்… கலவர முகம் வேண்டாம்!” என்ற அப்பாவுவின் ஒரு வார்த்தை இப்போது தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத்!! நமது கனவை அடைய ஏஐ உதவும்! சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை!

    மேலும் படிங்க
    “வெற்றியைப் போலவே தோல்வியும் எதார்த்தம்!” – சென்னையில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உருக்கம்!

    “வெற்றியைப் போலவே தோல்வியும் எதார்த்தம்!” – சென்னையில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உருக்கம்!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - துணை ஜனாதிபதி சிபிஆர் சந்திப்பு! பூங்கொத்து வழங்கி வாழ்த்து!

    எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - துணை ஜனாதிபதி சிபிஆர் சந்திப்பு! பூங்கொத்து வழங்கி வாழ்த்து!

    தமிழ்நாடு
    “100 நாள் வேலை திட்டம் பறிப்பு என்பது பச்சைப் பொய்!” திமுகவிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம்!

    “100 நாள் வேலை திட்டம் பறிப்பு என்பது பச்சைப் பொய்!” திமுகவிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம்!

    அரசியல்
    சூடுபிடிக்கும் 2026 தேர்தல் களம்..!! மக்களிடம் கருத்து கேட்க புது செயலி..!! நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

    சூடுபிடிக்கும் 2026 தேர்தல் களம்..!! மக்களிடம் கருத்து கேட்க புது செயலி..!! நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

    அரசியல்
    விஜய்யுடன் கைகோர்த்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ! தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் சீனியர் தலைவர்கள்!

    விஜய்யுடன் கைகோர்த்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ! தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் சீனியர் தலைவர்கள்!

    அரசியல்
    அடேங்கப்பா..!! 100 கோடி மரங்களா..!! அசத்தல் முயற்சியில் இறங்கியது சவுதி அரேபியா..!!

    அடேங்கப்பா..!! 100 கோடி மரங்களா..!! அசத்தல் முயற்சியில் இறங்கியது சவுதி அரேபியா..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share