• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    ஏனைய தமிழகப் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 15 Aug 2026 15:32:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-heavy-rain-alert-4-districts-chennai-weather-august-17

    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் 17ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! 8 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    ChennaiRain

    நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 17ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அப்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதற்கிடையே வட உள் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குடையை தயாரா வச்சுக்கோங்க!! கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!! 5 மாவட்டங்களுக்கு வந்தாச்சு அலர்ட்!

    மேலும் படிங்க
    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    அரசியல்
    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    அரசியல்
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share