• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிஜேபி சிஎம் கூட கெத்தா உட்கார்ந்த செந்தில் பாலாஜி..! மின்சார மாநாட்டில் பங்கேற்பு...!

    மும்பையில் மின்சார மாநாட்டில் பங்கேற்ற தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அருகே உட்கார வைக்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
    Author By Jagatheswari Thu, 27 Feb 2025 22:15:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil nadu minister Senthil balaji participated electricity conference with Maharashtra bjp cm

    மின்சார விநியோக பயன்பாட்டு நிறுவனங்களின் நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் ஆகியோர் தலைமை தாங்கினர்.தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உத்தரப் பிரதேச எரிசக்தித் துறை இணை அமைச்சர் சோமேந்திர தோமர், மகாராஷ்டிர எரிசக்தித் துறை இணை அமைச்சர் மேகனா சாகோர் போர்டிகர், ஆந்திர எரிசக்தித் துறை அமைச்சர் கோட்டிபட்டி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    devendra fadnavis

    இக்கூட்டத்தில்  மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத், மின்சாரச் செலவுகளைக் குறைக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (RE) பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். மின்சார கொள்முதல் மேம்படுத்தலுக்கான செயற்கை நுண்ணறிவு, அரசாங்க நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதற்கான வழிமுறையை நிறுவுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு, எரிசக்தி சேமிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் (RDSS) கீழ் பணிகளை விரைவுபடுத்துதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றியும் விளக்கிக் கூறினார்.

    கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இக்கூட்டத்தை மும்பையில் நடத்தியதற்காக நன்றி தெரிவித்தார். இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் நாட்டின் விநியோகத் துறையை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஃபட்னாவிஸ் பாராட்டினார். கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்களும் பேசினர்.

    இதையும் படிங்க: தம்பி கண் எதிரே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. முன்னாள் காதலன் வெறிச் செயல்..!

    devendra fadnavis
    இக்கூட்டத்தில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் அருகே செந்தில் பாலாஜி அமர்ந்திருந்தார். பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சர்களும், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். என்றாலும் அவர்களைவிட செந்தில் பாலாஜிக்குதான் முதல்வர் ஃபட்னாவிஸ் அருகே இருக்கை போடப்பட்டிருந்தது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இங்கு ஏழாம் பொருத்தம்தான். நேற்று கோவை வந்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். பாஜகவினர் செந்தில் பாலாஜியைக் குறி வைத்து விமர்சித்து வரும் நிலையில், பாஜக முதல்வர் ஃபட்னாவிஸ் அருகே செந்தில் பாலாஜி அமர வைக்கப்பட்டிருந்தது, கவனிக்கத்தக்க அம்சம் ஆகியிருக்கிறது.

    இதையும் படிங்க: அமாவாசை...பேசுறது நீதானா ? லேசா எடுத்துக்காதீங்க என்னை..! பாஜகவை கடுமையாக எச்சரிக்கும் ஷிண்டே..!

    மேலும் படிங்க
    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்தில் இப்படியா..!! நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் திருக்குறள் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்தில் இப்படியா..!! நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் திருக்குறள் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா
    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    அரசியல்
    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    தமிழ்நாடு
    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    அரசியல்
    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    தமிழ்நாடு
    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    அரசியல்
    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share