• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதிய தலைமை செயலகம் கட்ட வாஸ்து! திணறும் அதிகாரிகள்! மாற்று இடம் தேர்வில் தமிழக அரசுக்கு சிக்கல்!

    பட்டினப்பாக்கத்துக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதால், மாற்று இடத்தை தேர்வு செய்வதில் பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Tue, 22 Sep 2026 15:02:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-New-Secretariat-Plan-Pattinapakkam-Alternative-Site-Under-Consideration

    சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகத்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மாற்று இடங்கள் குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    செப்டம்பர் 3-ம் தேதி சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய், நவீன வசதிகளுடன் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

    இந்தத் திட்டத்துக்கு பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். செப்டம்பர் 21-ம் தேதிக்குள் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் மீனவர்கள் அரசுக்கு காலக்கெடு விதித்திருந்தனர்.

    இதையும் படிங்க: ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ChennaiNews

    இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டம் தொடர்பாக எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. இதனால் பட்டினப்பாக்கத்தில் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் மாற்று இடங்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மாற்று இடம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படவில்லை.

    முன்னதாக கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்களும் புதிய தலைமைச் செயலகத்துக்காக பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது பட்டினப்பாக்கத்துக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதால், மாற்று இடத்தை தேர்வு செய்வதில் பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, இடத்தின் அமைப்பு, கட்டுமானத்துக்கான வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் வாஸ்து தொடர்பான கருத்துகளும் பரிசீலனையில் இருப்பதாக சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் ரூ.1,200 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக திட்டம் பட்டினப்பாக்கத்திலேயே தொடருமா அல்லது மாற்று இடத்துக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share