• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கரப்பான் பூச்சியை பிரதமர் விரட்டி அடிப்பார்'..! பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி..!

    கரப்பான் பூச்சியை ஹிட் மூலம் பிரதமர் மோடி விரட்டுவார் என தமிழிசை பேசினார்.
    Author By Nila Thu, 28 May 2026 11:38:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai

    இந்திய அரசியல் வரலாற்றில் சமீப காலத்தில் மிக வேகமாக வைரலான ஒரு நிகழ்வு என்றால் அது ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தான். சில நாட்களுக்குள் இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களையும், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களையும் ஈர்த்த இந்த இயக்கம், வெறும் நையாண்டியாகத் தொடங்கியபோதும், இளைஞர்களின் ஆழமான விரக்தி, கோபம் மற்றும் எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக மாறியது.

    இந்த இயக்கம் உருவானதற்கான துவக்கப்புள்ளி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களின் ஒரு கருத்து. ஒரு வழக்கு விசாரணையின்போது, வேலை இல்லாத இளைஞர்கள் சமூக ஊடகங்கள், RTI மற்றும் ஊடகங்கள் வாயிலாக அரசை விமர்சிப்பதை அவர் “கரப்பான் பூச்சிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” என்று ஒப்பிட்டுப் பேசினார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதி பின்னர் தன் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருந்த கோபத்தை அது தூண்டிவிட்டது. 

    2026

    இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே என்ற 30 வயது இளைஞர் எக்ஸ் தளத்தில் ஒரு நையாண்டி பதிவை வெளியிட்டார்: “எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?” இந்தப் பதிவுக்கு இளைஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர்களின் பதில்களும் ஆலோசனைகளும் அபிஜித்தை ஒரு புதிய யோசனைக்கு இட்டுச் சென்றன. இப்படித்தான் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ பிறந்தது. 

    இதையும் படிங்க: இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

    பாஜகவுக்கு போட்டியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்தன. இதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்தார். கொரோனாவையே கண்டவர் பிரதமர் மோடி என்றும் கரப்பான் பூச்சியை ஹிட் மூலம் விரட்டி விடுவார் எனவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பில் இறுதிக் கட்டம்..!! விஜய் இந்த செய்தியை வெளியிடனும்..!! தமிழிசை வேண்டுகோள்..!!

    மேலும் படிங்க
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்
    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!

    வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share