• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அதிர்ச்சி... பயங்கரவாத சதித்திட்டம் - டெட்டனேட்டர்களுடன் சிறுமலைக்குள் புகுந்த நாசகர கும்பல்..!

    வேறு ஏதும் சதித்திட்டம் தீட்டுவதற்காக சிறுமலை பகுதியில் சிபு தனியாக வந்தாரா? அல்லது சதித் திட்டம் திட்டி கும்பலுடன் வந்தாரா? தனியார் எஸ்டேட்டிற்குள் எப்படி டெட்டனேட்டர்களை கொண்டு வந்தார்?
    Author By Thiraviaraj Fri, 28 Feb 2025 15:15:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    terrorist-conspiracy-a-gang-of-vandals-entered-siruma

    திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இளைஞர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெட்டனேட்டர் வெடித்து   உயிரிழந்த இளைஞர் கேரளா மாநிலம், இடுக்கியைச் சேர்ந்த சிபு என்கிற இளைஞர் என்பதும் தெரிய வந்துள்ளது.dindigul

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் அந்த இளைஞர் சிபு தலைமறைவாக தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் உள்ள 17 வது கொண்டை ஊசி வளைவு அருகாமையில் உள்ள தனியார் ஸ்டேடில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று இரவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கே கிடந்த ஆண் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    dindigul

    சம்பவ இடத்தில் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருள்கள் கிடந்ததால் அதனை போலீசார் கையகப்படுத்த  முயன்றனர். அப்போது அந்த டெட்டனேட்டர் ஒன்று வெடித்ததில் போலீசார் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன், கியூபிரிவு போலீசார், வெடிடுகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!

    dindigul

    இறந்த நபர் கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சேர்ந்த சிபு என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபர் அங்கே இருந்து 10 டெட்டனேட்டர்களை கேரளாவில் இருந்து திண்டுக்கல், சிறுமலைக்கு கொண்டு வந்ததும் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிபு என்ற இளைஞர் எதற்காக கேரளாவில் இருந்து திண்டுக்கல் சிறுமலைக்கு டெட்டனேட்டர்களைக் கொண்டு வந்தார்? வேறு ஏதும் சதித்திட்டம் தீட்டுவதற்காக சிறுமலை பகுதியில் சிபு தனியாக வந்தாரா? அல்லது சதித் திட்டம் திட்டி கும்பலுடன் வந்தாரா? தனியார் எஸ்டேட்டிற்குள் எப்படி டெட்டனேட்டர்களை கொண்டு வந்தார்? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: 'நான் ஹிந்துவாகப் பிறந்தேன்..! ஹிந்துவாக சாவேன் மறைவேன்..! காங்கிரஸாருக்கு டி.சிவக்குமார் பதிலடி!

    மேலும் படிங்க
    வைர நெக்லஸ், ரூ.3 லட்சம் திருட்டு... பணிப்பெண்களை சிறைபிடித்த ரவிமோகன்... நீலாங்கரையில் பரபரப்பு...!

    வைர நெக்லஸ், ரூ.3 லட்சம் திருட்டு... பணிப்பெண்களை சிறைபிடித்த ரவிமோகன்... நீலாங்கரையில் பரபரப்பு...!

    சினிமா
    ஐரோப்பை அலறவிடும் வரலாறு காணாத வெப்பம்... ஒரே நாளில் 18 பேர் பலி... கடந்த 5 நாட்களில் மட்டும் இவ்வளவு பேர் மரணமா?

    ஐரோப்பை அலறவிடும் வரலாறு காணாத வெப்பம்... ஒரே நாளில் 18 பேர் பலி... கடந்த 5 நாட்களில் மட்டும் இவ்வளவு பேர் மரணமா?

    உலகம்
    திமுக முக்கிய புள்ளிக்கு சுத்துப்போட்ட அமலாக்கத்துறை...  12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்?

    திமுக முக்கிய புள்ளிக்கு சுத்துப்போட்ட அமலாக்கத்துறை... 12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்?

    தமிழ்நாடு
    காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!

    காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!

    தமிழ்நாடு
    9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

    9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (24-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு, கற்பனைத் திறன் உதவும்..!!

    இன்றைய ராசிபலன் (24-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு, கற்பனைத் திறன் உதவும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    ஐரோப்பை அலறவிடும் வரலாறு காணாத வெப்பம்... ஒரே நாளில் 18 பேர் பலி... கடந்த 5 நாட்களில் மட்டும் இவ்வளவு பேர் மரணமா?

    ஐரோப்பை அலறவிடும் வரலாறு காணாத வெப்பம்... ஒரே நாளில் 18 பேர் பலி... கடந்த 5 நாட்களில் மட்டும் இவ்வளவு பேர் மரணமா?

    உலகம்
    திமுக முக்கிய புள்ளிக்கு சுத்துப்போட்ட அமலாக்கத்துறை...  12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்?

    திமுக முக்கிய புள்ளிக்கு சுத்துப்போட்ட அமலாக்கத்துறை... 12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்?

    தமிழ்நாடு
    காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!

    காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!

    தமிழ்நாடு
    9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

    9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

    தமிழ்நாடு
    பெரி அறக்கட்டளை சொத்து ஏல முறைகேடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எச்ஆர்எம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பெரி அறக்கட்டளை சொத்து ஏல முறைகேடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எச்ஆர்எம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

    ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share