• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடிக்கடி ஆப்சண்ட் ஆகும் விஜய்!! பிசுபிசுக்கும் தவெக பிரசாரம்!! நிர்வாகிகள் கலக்கம்!

    தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார ஸ்டைல், ஓட்டுக்களை பெற்றுத் தருமா அல்லது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Author By Pandian Fri, 03 Apr 2026 12:34:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thalapathy Vijay Campaign Vanishes After Nomination Will TVK Win Votes Or Help Rivals

    தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நடிகர் விஜய்யின் பிரசார முறை, இப்போது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரது ஸ்டைல் ஓட்டுக்களை பெற்றுத் தருமா அல்லது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா என்கிற கேள்வி தேர்தல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    மார்ச் 30ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பல கட்சிகள் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் அவர் காட்டிய இந்த வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ‘இவர் உண்மையிலேயே அரசியலை சீரியஸாக எடுத்துக்கொண்டு செயல்படப் போகிறார்’ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தியது.

    ஆனால் அந்த உற்சாகம் சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது. பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் மதியம் வரை பிரசாரம் செய்த விஜய், திடீரென தனது பிரசார திட்டத்தை ரத்து செய்துவிட்டார். போலீசார் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு பனையூர் வீட்டுக்கு திரும்பினார். அங்கிருந்து அவர் வெளியே வரவில்லை. 

    இதையும் படிங்க: மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?

    ActorToPolitician

    விஜய்யின் ரசிகர்கள் அடுத்த நாள் பிரசாரம் தொடரும் என ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி வரை எந்த செய்தியும் இல்லை. இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி திடீரென வெளியே வந்த விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு சிறிது நேரம் பிரசாரமும் செய்தார். ஆனால் தனது கட்சியின் வேட்பாளர்களை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்தவில்லை. வேட்பாளர்களை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக சென்னைக்கு பறந்தார்.

    அதன்பிறகு விஜய்யின் தரப்பில் இருந்து பிரசாரம் தொடர்பான எந்த தகவலும் வரவில்லை. இந்த வித்தியாசமான பிரசார பாணி மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏனெனில், ஆண்ட கட்சிகளுக்கு மாற்று என்று கூறி அரசியலுக்கு வந்த விஜய், பிரசாரத்தில் அந்த மாற்றை காட்டவில்லை என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

    தேர்தல் களம் சூடுபிடிக்கும் நேரத்தில் விஜய்யின் இந்த லோ-ப்ரொஃபைல் அணுகுமுறை அவருக்கு லாபமா அல்லது எதிர்க்கட்சிகளுக்கு பலமா என்பதை நாடு முழுவதும் உள்ள தமிழக மக்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர். அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தவெகவின் எதிர்காலம் அமையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!

    மேலும் படிங்க
    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    தமிழ்நாடு
    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    உலகம்
    பொதுமேடையில் ஒருமையில் பேச்சு... அன்புமணிக்கு நாவடக்கம் போச்சு... திமுக அமைச்சர் எ.வ.வேலு விளாசல்...!

    பொதுமேடையில் ஒருமையில் பேச்சு... அன்புமணிக்கு நாவடக்கம் போச்சு... திமுக அமைச்சர் எ.வ.வேலு விளாசல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share