• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் அடுத்த பிரளயத்துக்குக் காத்திருந்த சீனியர் நிர்வாகி… பதவி கொடுத்து ஆஃப் செய்த எடப்பாடியார்..!

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.
    Author By Thamarai Mon, 17 Feb 2025 18:35:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The senior executive who was waiting for the next disaster in AIADMK... Edappadiyar was given a position and left

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி  பரபரப்பாக வேலைகளை ஆரம்பித்து விட்டன. கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய விஜய்கூட வியூக வகுப்பாளர்களை நியமித்து ஜரூராக தயாராகி வருகிறார். ஆனால் அதிமுகவினரோ, திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வில் தவிக்கிறார்கள். ஏற்கனவே '10 தோல்வி பழனிசாமி' என எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வரும் நிலையில், சிதறு தேங்காய் போல உடைந்து கிடக்கும் அதிமுக தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறது என தென்மாவட்டங்களில் பட்டிமன்றமே நடந்து வருகிறது.

    ADMK

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா என கட்சி பிளவு பட்டு கிடக்கும் நிலையில், தற்போது செங்கோட்டையனும் ‘கழகத்தை’ கட்டிக் காக்க களம் இறங்கியுள்ளார். மறுபுறம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் கமிஷன் வேறு விசாரணையில் இறங்கியுள்ளது.

    இதையும் படிங்க: 82 மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்… பட்டியலில் விடுபட்ட செங்கோட்டையன்..!

    இந்தச் சூழலில் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் பல தொகுதிகளை குறி வைத்து களம் காணக் காத்திருந்த அதிமுகவினர்கூட சீட் கேட்பதில் பின்வாங்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் இப்படி தேர்தலில் நிற்க பலரும் காத்திருக்க, பசையுள்ளவர்களுக்கு  சீட்களை வாரி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அதில் ஒருவருக்கு கூட வெற்றி கிடைக்கவில்லை. பூஜ்ஜியமே மிஞ்சியது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.

    ADMK

    தென்மாவட்டங்களின் நிலவரம் இப்படி இருக்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுகவின் நிலைமை கலவரமாகி வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ப.மோகன் கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். தெற்கு, வடக்கு என மாவட்டத்தை பிரித்தப் பிறகு முன்னாள் எம்.எல்.ஏவான குமரகுரு, முன்னாள் அமைச்சர் ப.மோகனை ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியதால் வெகுநாட்களாக உள்கட்சி பூசல் நீடித்து வருகிறது.

    சமீபத்தில நடந்த மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இது எதிரொலித்தது.அதாவது கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக ப.மோகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக உள்ள குமரகுருவோ நோட்டீஸ்கூட அச்சிடாமல் பப்ளிசிட்டியை குறைத்து விட்டார் என்கிறார்கள். இதனால் கூட்டமே சைலண்டாக நடந்து முடிந்தது.

    ADMK

    எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ப.மோகனை ஓரங்கட்டுவதிலேயே குமரகுரு தரப்பு குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தி வருவதால் யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் குழப்பத்துடன் புலம்பி வருகிறதாம் ப.மோகன். இதன் தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் அதிமுகவில் எதிரொலிக்கலாம் என்கிறார்கள் கள்ளக்குறிச்சி ரத்தத்தின் ரத்தங்கள். விரக்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் ப.மோகனை சமாதானப்படுத்தும் வகையில் 2026 தேர்தல் பணிகளுக்காக பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். 
     
    இதையும் படிங்க: அதையெல்லாம் சொன்னால்… எடப்பாடியாரின் டீமுக்கு ஓ.பி.எஸ் மிரட்டல்..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share