• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது

    சிறுவர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை பகுதியில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
    Author By Pandian Sun, 16 Aug 2026 10:28:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoothukudi-Transgender-Woman-Stabbed-Phone-Snatching-Two-Minors-Arrested

    தூத்துக்குடி: புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கையை கத்தியால் சரமாரியாக குத்தி, செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த திருநங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (47), புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று உணவகம் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 சிறுவர்கள் அவரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    ஆனால் சித்ரா செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை பகுதியில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!

    கத்திக்குத்தில் காயமடைந்த சித்ரா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    CrimeNews

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், பறிக்கப்பட்ட செல்போனின் டவர் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது செல்போன் சிக்னல் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    பின்னர் மேலக்கரந்தை பகுதியில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் 2 சிறுவர்களையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    மேலும் படிங்க
    “Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!

    “Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!

    உலகம்
    23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

    23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

    இந்தியா
    சென்னைக்கு அலர்ட்! 4 மாவட்டங்களில் நாளை கொட்டித்தீர்க்க காத்திருக்கும் கனமழை; 19-ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு!

    சென்னைக்கு அலர்ட்! 4 மாவட்டங்களில் நாளை கொட்டித்தீர்க்க காத்திருக்கும் கனமழை; 19-ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஒகேனக்கல்லில் 8,000 கனஅடியாக அதிகரித்த காவிரி நீர்வரத்து! பரிசல் இயக்கத்துக்கு தடை!

    ஒகேனக்கல்லில் 8,000 கனஅடியாக அதிகரித்த காவிரி நீர்வரத்து! பரிசல் இயக்கத்துக்கு தடை!

    தமிழ்நாடு
    பயிர்க்கடன் தள்ளுபடி: 14.43 லட்சம் விவசாயிகள் பட்டியல் வெளியீடு! உங்க பேரு லிஸ்ட்ல இருக்கா? செக் செய்யும் வழிமுறை!

    பயிர்க்கடன் தள்ளுபடி: 14.43 லட்சம் விவசாயிகள் பட்டியல் வெளியீடு! உங்க பேரு லிஸ்ட்ல இருக்கா? செக் செய்யும் வழிமுறை!

    அரசியல்
    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share