• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருப்பதி கோயிலில் தகராறு! கொதித்தெழுந்த அறங்காவலர் குழு உறுப்பினர்..! அதிகாரத்தில் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா?

    திருப்பதி கோயிலில் தகராறு ஏற்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Thu, 20 Feb 2025 17:38:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tirupati-temple-fight-issue

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்டவர் நரேஷ் குமார். இவர் நேற்று முன்தினம் திருமலை திருப்பதி ஏழுமலையானை வழிபட வி.ஐ.பி. தரிசனத்தில் சென்றார். தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. இதில் ஏழுமலையான் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள பித்தளை கேட்டை மிக முக்கிய பிரமுகர்கள், கோயிலில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்கள் தவிர எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் திறக்க கூடாது என்பது சமீப காலத்தில் தேவஸ்தானம் சார்பில் உத்தரவிடப்பட்டது. 

    devotees

    ஆனால் இதனை அறியாமல் ஏழுமலையானை தரிசித்த பின் அங்கு வந்த அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமார், அந்த கேட்டை திறக்கும்படி அங்கு பணியில் இருந்த ஊழியர் பாலாஜியிடம் கூறினார். ஆனால் ஊழியர் பாலாஜி இது உயர் அதிகாரிகளின் உத்தரவு. எனவே கேட்டை திறக்க இயலாது நீங்கள் பக்தர்கள் செல்லும் வழியில் வெளியில் சென்று விடுங்கள் என்று கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமார் ஊழியர் பாலாஜியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மேலும் நான் அறங்காவலர் குழு உறுப்பினர்.. நான் உத்தரவிட்டால் செய்ய வேண்டியது உன்னுடைய கடமை? என்று கூறினார். 

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!

    devoteesdevoteesdevotees

    ஆனாலும் ஊழியர் பாலாஜி அந்த கேட்டை திறக்க மறுத்துள்ளார். உயர் அதிகாரிகள் உத்தரவை அப்படியே கடைபிடித்துள்ளார். ஏதோ சச்சரவு நடப்பதை அறிந்த மற்ற காவலர்கள் அங்கு வந்து, இருவருக்கும் இடையில் சமாதானம் செய்தனர். அதன் பிறகு அறங்காவலர் குழு உறுப்பினர் நரேன், முக்கிய பிரமுகர்கள் வெளியே செல்லும் பித்தளை கேட்டிங் வழியே வெளியே சென்றார். இந்த வீடியோ சமூக வளைதளத்திலும் ஊடகத்திலும் வைரலானது. இந்த நிலையில் தேவஸ்தான ஊழியரை வாயில் வந்தபடி திட்டிய அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி  தேவஸ்தான ஊழியர் சங்க கூட்டமைப்பினர்  திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    devotees

    அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்கும் பணியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஈடுப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர் சங்கத்தினருக்கு உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தை ஆந்திர மாநில அரசும் சீரியஸாக எடுத்துக் கொண்டு இது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து வருகிறது. இதனால் தேவஸ்தான அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. 

    இதனிடையே தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலுக்கு பக்தர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் வி.ஐ.பி.க்களுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பினர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி #SaveTirumalaFromTDP என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு, இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் முன்னிலையில் இருப்பதை மறந்துவிட்டு அந்த ஊழியரை நரேஷ் குமார் திட்டுகிறார். இவ்வளவு நாகரிகமற்றவர்களுக்கு தேவஸ்தான் அங்காவலர் குழு உறுப்பினர் பதவியை நீங்கள் கொடுத்தீர்கள். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களே இது உங்களுக்கு அவமானம்" என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூறி உள்ளது.
     
    இதையும் படிங்க: கோடிக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மகா கும்பத்தில் பிரதமர் மோடி... விஐபிகள் வருகையால் 'பிதுங்கல்ராஜ்'ஆகப்போகும் பிரயாக்ராஜ்..!

    மேலும் படிங்க
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share