• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருத்தணி பண்ணைக்குள் சிறுவன் சடலம்... சிமெண்ட் தரை போட்டு மூடி மறைத்தது அம்பலம்...!

    திருத்தணி சிறுவன் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது
    Author By Amaravathi Thu, 11 Jun 2026 18:39:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirutani Farm Murder

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் முருகன் (38) இவர்  முருக்கம்பட்டு கிராமத்தில்  விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு மற்றும் கோழி பண்ணை வைத்துள்ளார். 

    அவரது பண்ணையில் வேலை செய்ய திருத்தணி இந்திரா நகரை சேர்ந்த வினோத் என்பவரின் உறவினரான  வெண்ணிலா அவரது 3 (மகன்கள்)சிறுவர்களுடன் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். 

    வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15) என்ற சிறுவன் ஆடுகளை மேய்க்கும் பணி செய்து வந்துள்ளார்.  அவர் ஆடுகளை சரிவராக மேய்க்கவில்லை என்று பண்ணையின் உரிமையாளர் முருகன் 4 மாதங்களுக்கு முன்பு அடித்து உதைத்ததில் சிறுவன் சுரேஷ் இறந்துள்ளார். 

    இதையும் படிங்க: "தமிழகத்தையே உலுக்கிய கவின் ஆணவக் கொலை"..! சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு ஜாமீன்..!!

    murder

    சடலத்தை வினோத் உதவியுடன் ஆட்டுப்பண்ணை அருகில் புதைத்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சிமெண்ட் பூசி தரை போட்டுள்ளனர்.  மேலும் சிறுவன் அடித்து கொலை செய்ததை வெளியில் தெரியாமல் இருக்க வெண்ணிலா மற்றும்  சிறுவர்களையும் ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணிலா அங்கிருந்து தப்பி  திருத்தணி காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி புகார் செய்தார். 

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருத்தணி போலீசார் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும்  வினோத் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ஆட்டுப் பண்ணையில் புதைக்கப்பட்ட சிறுவன் உடலை திருவள்ளூர் மாவட்ட பயிற்சி   ஆட்சிய்ஸ்ரீ சித்ரா தலைமையில் போலீசார் முன்னிலையில் மருத்துவ குழுவினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் குழுவினர் ஜேசிபி மூலம் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

    இதையும் படிங்க: பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    மேலும் படிங்க
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு
    8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!

    உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!

    தமிழ்நாடு
    இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!

    இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!

    தமிழ்நாடு
    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share