• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்க பேரை ஏன் போடல?! காங்., பெண் நிர்வாகிகள் அதிருப்தி! அழைப்பிதழால் சர்ச்சை!

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்த இந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழில், மகளிர் காங்கிரஸ் தலைவி பெயர் உட்பட, பெண் நிர்வாகிகள் ஒருவர் பெயரும் இடம் பெறாதது, மகளிர் அணியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
    Author By Pandian Fri, 31 Oct 2025 15:19:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Congress Snubs Women in Indira Gandhi Event Invite – Mahila Wing Plans Separate Tribute!

    சென்னை, அக்டோபர் 31: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்பாடு செய்த 'இந்திரா ஓர் வீரப்பெண்மணி' என்ற பேச்சரங்க அழைப்பிதழில், மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையது உள்ளிட்ட பெண் நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனால், மகளிர் அணி நிர்வாகிகள் தனியாக நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திரா காந்தி பெண்களுக்கு உரிமை வழங்கிய வீரப்பெண்மணி என்பதால், அவரது நினைவு நிகழ்ச்சியில் பெண்களைப் புறக்கணிப்பது வேதனை அளிப்பதாக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் TNCC தலைவர் கே. செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்புரை ஆற்றுகிறார். சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். 

    இதையும் படிங்க: எலெக்‌ஷன் வரைக்கும் எதையும் மாத்தாதீங்க!! மாவட்ட காங்., தலைவர்கள் போர்க்கொடி!

    அழைப்பிதழில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், ஹசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாநில நிர்வாகி கோபண்ணா உள்ளிட்டோர் மற்றும் சென்னை மாவட்ட தலைவர்கள் ஐந்து பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், மகளிர் அணி மாநிலத் தலைவி ஹசீனா சையது உள்ளிட்ட எந்தப் பெண் நிர்வாகியின் பெயரும் இல்லை. பெண் எம்.பி., எம்.எல்.ஏ., கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

    CongressDrama

    இதனால் அதிருப்தி அடைந்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், சத்தியமூர்த்தி பவனில் இந்திரா படத்திற்கு இன்று தனியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "1984 செப்டம்பர் 15இல் மகளிர் காங்கிரஸ் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கி இந்திரா துவக்கி வைத்தார். அது அவர் பங்கேற்ற கடைசி கட்சி நிகழ்ச்சி. இந்தியாவின் முதல் பெண் பிரதமர். தமிழக காங்கிரஸுக்கு முதல் பெண் தலைவராக மரகதம் சந்திரசேகரை நியமித்தவர். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கப் பாடுபட்டவர்" எனப் புகழ்ந்தனர்.

    "அவரது நினைவு தின அழைப்பிதழில் பெண் நிர்வாகிகள் பெயரைப் போடாமல் இருட்டடிப்பு செய்திருப்பது வேதனை. கட்சியின் புரோட்டோகால் வரிசையில் மகளிர், இளைஞர், மாணவர், சேவாதளம் மாநிலத் தலைவர்களுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும். 

    ஆனால், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 'இந்திரா ஓர் வீரப்பெண்மணி' என்ற தலைப்பில் பேரங்கம் நடத்தப்படுகிறது. அதில் பெண்களுக்கு இடமில்லை. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டால் முறையான பதில் இல்லை" என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31இல் கொல்லப்பட்டார். அவரது நினைவு தினம் காங்கிரஸில் முக்கியமானது. தமிழக காங்கிரஸில் பெண் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், உள் மோதல்கள், கோஷ்டி பிரச்சினைகள் இதுபோன்ற புறக்கணிப்புகளை ஏற்படுத்துகின்றன. செல்வப்பெருந்தகை தலைவரான பிறகு கட்சி அமைப்பை வலுப்படுத்த முயல்கிறார். ஆனால், மகளிர் அணி அதிருப்தி கட்சியை பலவீனப்படுத்தலாம். தனி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினால், உள் பிளவு வெளிப்படும்.

    இதையும் படிங்க: இப்படி பேசிருக்கவே கூடாது! பிரதமர் மோடி Sorry கேட்கணும்! காங்., விமர்சனம்!

    மேலும் படிங்க
    அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

    அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

    தமிழ்நாடு

    'கும்கி' ஓரமா போங்க.. “மகாசேனா” நீங்க வாங்க..! நடிகர் விமலின் மாஸ் ஹிட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சி..!

    சினிமா
    ஆந்திராவில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!! ஒரே மாதத்தில் 2 மாணவிகள் மரணத்தால் சர்ச்சை!

    ஆந்திராவில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!! ஒரே மாதத்தில் 2 மாணவிகள் மரணத்தால் சர்ச்சை!

    குற்றம்
    திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தணும்... முதல்வரை பந்தாடிய EPS...!

    திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தணும்... முதல்வரை பந்தாடிய EPS...!

    தமிழ்நாடு
    அதிக சம்பளம் என ஆசையை தூண்டி!

    அதிக சம்பளம் என ஆசையை தூண்டி! 'வாட்ஸாப், டெலிகிராம்' மூலம் மோசடி! மியான்மரில் சிக்கித் தவித்த இந்தியர்கள்!!

    இந்தியா
    20 வருஷம் நிதிஷ் கட்டிக்காப்பாற்றிய துறை!! தட்டிப்பறித்த பாஜக!! பீகார் அமைச்சரவையில் அதிரிபுதிரி!

    20 வருஷம் நிதிஷ் கட்டிக்காப்பாற்றிய துறை!! தட்டிப்பறித்த பாஜக!! பீகார் அமைச்சரவையில் அதிரிபுதிரி!

    அரசியல்

    செய்திகள்

    அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

    அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!! ஒரே மாதத்தில் 2 மாணவிகள் மரணத்தால் சர்ச்சை!

    ஆந்திராவில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!! ஒரே மாதத்தில் 2 மாணவிகள் மரணத்தால் சர்ச்சை!

    குற்றம்
    திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தணும்... முதல்வரை பந்தாடிய EPS...!

    திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தணும்... முதல்வரை பந்தாடிய EPS...!

    தமிழ்நாடு
    20 வருஷம் நிதிஷ் கட்டிக்காப்பாற்றிய துறை!! தட்டிப்பறித்த பாஜக!! பீகார் அமைச்சரவையில் அதிரிபுதிரி!

    20 வருஷம் நிதிஷ் கட்டிக்காப்பாற்றிய துறை!! தட்டிப்பறித்த பாஜக!! பீகார் அமைச்சரவையில் அதிரிபுதிரி!

    அரசியல்
    இந்த நேரத்துல லண்டன் டூரா? அரசு செலவில் இன்ப சுற்றுலா! முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

    இந்த நேரத்துல லண்டன் டூரா? அரசு செலவில் இன்ப சுற்றுலா! முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

    அரசியல்
    தவெக விஜயை கொஞ்சம் ஓரங்கட்டுங்க!! திமுகவிடம் டீல் பேசுங்க! காங்கிரசில் ஐவர் குழு அமைப்பு!

    தவெக விஜயை கொஞ்சம் ஓரங்கட்டுங்க!! திமுகவிடம் டீல் பேசுங்க! காங்கிரசில் ஐவர் குழு அமைப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share