• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!

    சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மின்தடை குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
    Author By Amaravathi Tue, 09 Jun 2026 10:08:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Electricity board about power cut

    தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்வாரியம் அவ்வப்போது விளக்கங்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடைக்கான காரணங்கள் மற்றும் அதை சரிசெய்ய மின்வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடைக்கு, அதிக மின் சுமை காரணமாக துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டதே காரணம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் இருக்குற ஏரியாவுலேயே இப்படியா?... பிள்ளை குட்டிகளோடு நடுத்தெருவுக்கு வந்த மக்கள்... பரபரப்பான இசிஆர்...!

    Power cut

    மேலும், மின்தடையை சமாளித்து சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின் நிலையங்களில் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் இடங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து, சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் கூறியுள்ளது.

    குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

    இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் மின்மாற்றி பழுது காரணமாகவே மின்தடை ஏற்பட்டதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், அரும்பாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சியின் பணிகளின்போது மின்கம்பி சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டதாகவும், புதுப்பேட்டை பகுதியில் மின்மாற்றி கோளாறு காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் சீரான மின்சார விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மின்வாரியம் கூறியுள்ளது.

    மின்தடை தொடர்பாக பொதுமக்கள் மின்னகம் மையத்திற்கு அளிக்கும் புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு இரவு பகலாக உத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் பெறும் வகையில், மூன்று வேளைப் பணி முறையில் மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு பணிமுறையிலும் ஐந்து மேற்பார்வையாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    Power cut

    மின்மாற்றி பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யவும், தேவையான இடங்களில் புதிய மின்மாற்றிகளை பொருத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டபோது மின்னகம் மையத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், தொடர்புகொண்ட போதிலும் அதிகாரிகள் அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எனவே, இதுபோன்ற புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்வாரியம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்சினைகளை தீர்க்க, போதுமான பணியாளர்களை நியமித்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் பொதுமக்களின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

    இதையும் படிங்க: விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    மேலும் படிங்க
    #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

    #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

    அரசியல்
    விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

    “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொகுதி மறு வரையறை தொடர்பாக தீர்மானம்..! எண்ணிக்கை அதிகரித்தால் கேலிக்கூத்தாகும்... திருமா. பேட்டி..!!

    தொகுதி மறு வரையறை தொடர்பாக தீர்மானம்..! எண்ணிக்கை அதிகரித்தால் கேலிக்கூத்தாகும்... திருமா. பேட்டி..!!

    தமிழ்நாடு
    தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவு..! கலைவாணர் அரங்கில் முதல்வரை கண்டதும் ஆர்ப்பரித்த மக்கள்..!

    தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவு..! கலைவாணர் அரங்கில் முதல்வரை கண்டதும் ஆர்ப்பரித்த மக்கள்..!

    தமிழ்நாடு
    சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!

    சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share