• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதல்வர் விஜய் 'ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' திட்டத்தை அறிவித்து, சாதனை வீரர்களுக்குப் பல கோடிகளில் ஊக்கத்தொகை வழங்கினார்.
    Author By Thenmozhi Kumar Thu, 08 Oct 2026 19:30:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Awards ₹1.55 Cr to Vithya Ramraj, ₹75 Lakh to Washington Sundar; Big Incentive Boost for Olympians.

    சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்யும் வகையில், 'ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

    சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பாராட்டு விழாவில், ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கௌரவித்தார்.

    விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதனை படைப்பதற்காக இப்புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும் தமிழ்நாடு அரசு சார்பில் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறும் வீரர்களுக்கு மட்டுமே ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    AsianGames

    முன்னதாகப் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 100 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், தேசிய அளவில் தமிழ்நாடு விளையாட்டுப் பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இந்நிலையை மாற்றித் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும், பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதைப் போலக் கல்லூரிகளிலும் பி.டி வகுப்புகளைக் கட்டாயமாகக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பயிற்சியாளர்களுக்கு 50% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், திருநங்கைகளுக்கென மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    இவ்விழாவில் 3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடியும், விஷால் டி.கே-விற்கு ரூ.80 லட்சமும், கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கமலினிக்குத் தலா ரூ.75 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் ஜோஷ்னா சின்னப்பா, வேலவனுக்குத் தலா ரூ.60 லட்சமும், பரணிகா, அபிநயா, ராஜேஷ் ரமேஷ், ஷமீனா ரியாஸுக்குத் தலா ரூ.30 லட்சமும் முதலமைச்சர் விஜய் நேரடியாக வழங்கினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதாஸ்ரீ ஆகியோருக்கும் ஊக்கத்தொகை வழங்கி அரசு சார்பில் சிறப்பு விருந்தளிக்கப்பட்டது.

    ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொண்டு பேசிய வீராங்கனை வித்யா ராம்ராஜ், வீரர்கள் தங்களது 100 சதவீத உழைப்பைக் கொடுத்தால் போதும், அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது என்றார். தடகள வீரர் விஷால் பேசுகையில், விடுதிகளில் தற்போது செய்யப்பட்டுள்ள நவீன குளிரூட்டப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தித் தமிழக வீரர்கள் நிச்சயம் ஒலிம்பிக்கில் வெல்வோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    தமிழ்நாடு
    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    ஜோதிடம்
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    தமிழ்நாடு
    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share