• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    காசாவை மறுசீரமைக்க ரூ.45 ஆயிரம் கோடி! கொட்டிக்கொடுக்கும் ட்ரம்ப்! காசா அமைதி வாரியம் உறுதி!

    காசாவை மறுசீரமைக்கவும், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும் ரூ.45 ஆயிரம் கோடி வழங்க காசா அமைதி வாரியம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 16 Feb 2026 14:56:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Trump Announces $5.4 Billion for Gaza Reconstruction! Gaza Peace Board Commits Massive Funds & International Troops – Historic Step to End Crisis!"

    காசா பகுதியில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட காசா அமைதி திட்டத்தை அறிவித்தார். 

    இதன் ஒரு பகுதியாக காசாவை மறுசீரமைப்பு செய்யவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் 'காசா அமைதி வாரியம்' என்ற பெயரில் சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. 

    டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்தில் சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் இதில் இணையவில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த வாரியத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

    இதையும் படிங்க: பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்! ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காசா அமைதி வாரியம் காசாவை மறுசீரமைப்பு செய்வதற்கும், மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை வழங்க உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

    45KCrAid

    வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி அமைதி வாரிய கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் இணைய உள்ளனர். அப்போது இந்த நிதி உறுதிப்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    மேலும், காசா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட சர்வதேச படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் டிரம்ப் முன்வைத்த துணிச்சலான அமைதி திட்டம் ஐநா பாதுகாப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் ஒட்டுமொத்த மேற்காசிய அமைதிக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    காசா பகுதி போரால் மிகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், உள்கட்டமைப்புகள் பெருமளவு அழிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி உதவி காசா மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும். 

    சர்வதேச சமூகம் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. காசா மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இந்த நிதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: இஸ்ரேல் வாங்க மோடி ஜி!! காசா புனரமைப்பு பணியில் மௌனம் காட்டும் இந்தியா! நெதன்யாகு அழைப்பு!

    மேலும் படிங்க
    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    சினிமா
    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    தமிழ்நாடு
    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அரசியல்
    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share