• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    விஜயின் அரசியல் ஆட்சி குறித்து பேசிய அமைச்சர் ஆனந்த், இன்னும் 15, 20, 25 ஆண்டுகளுக்கு விஜயின் தலைமையிலேயே ஆட்சி நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 08 Oct 2026 15:56:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-anand-says-vijay-will-be-tamil-nadu-cm-for-25

    தமிழகத்தில் இன்னும் 15 முதல் 25 ஆண்டுகள் வரை தவெக ஆட்சி தொடரும் என்றும், விஜய் நீண்ட காலம் தமிழக முதல்வராக இருப்பார் என்றும் அமைச்சர் ஆனந்த் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

    சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் ஆனந்த் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையின் முதல் மண்டல மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிராமங்களின் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆனந்த், ஒரு கிராமத்துக்கே இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது, தமிழகத்தில் உள்ள 12,147 கிராமங்களில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்னைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விரைவில் புதிய எரிசக்திக் கொள்கை... அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த அப்டேட்.!

    MinisterAnand

    ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள அடிப்படை பிரச்னைகளை கண்டறிந்து கண்காணிக்க ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தேவைகளை நேரடியாக கண்காணித்து, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து விஜயின் அரசியல் ஆட்சி குறித்து பேசிய அமைச்சர் ஆனந்த், இன்னும் 15, 20, 25 ஆண்டுகளுக்கு விஜயின் தலைமையிலேயே ஆட்சி நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விஜய்தான் நிரந்தர முதல்வராக இருப்பார் என்றும் அவர் கூறினார்.

    மேலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதே விஜயின் முக்கிய கனவு என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். குறிப்பாக அனைவருக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.

    விஜயின் இந்த கனவை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இதையும் படிங்க: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை என்ன? அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

    மேலும் படிங்க
    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    தமிழ்நாடு
    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share