• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இனி அமெரிக்காவில் இதை செய்ய நினைத்தால் இதுதான் கதி... உலக நாடுகளை எச்சரித்த டிரம்ப்...!

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச நீர்வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
    Author By Amaravathi Wed, 03 Sep 2025 23:51:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump says 11 killed in US strike on drug-carrying vessel from Venezuela

    தெற்கு கரீபியனில் போதைப்பொருள் கடத்தும் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

    சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்வதற்கு வழிவகுத்த தகவல்களுக்கு $50 மில்லியன் (£37 மில்லியன்) வெகுமதி அளிப்பது உட்பட அமெரிக்க இராணுவத் தலையீட்டின் எந்தவொரு முயற்சியையும் வெனிசுலா எதிர்த்துப் போராடும் என்று மதுரோ உறுதியளித்துள்ளார்.

    இதையும் படிங்க: என்னாது.. டிரம்ப் இறந்துட்டாரா? - திடீரென ட்ரெண்டாகும் "TRUMP IS DEAD" ஹேஷ்டேக் - உண்மை என்ன?

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச நீர்வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார்.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில்,  "இன்று அதகாலையில், எனது உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் தென்னாப்பிரிக்காவின் பொறுப்பில் உள்ள ட்ரென் டி அரகுவா போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிராக இயக்கத் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவது பற்றி யோசிக்கும் எவருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஜாக்கிரதை!" என பதிவிட்டுள்ளார்.

    ஆனால் வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃப்ரெடி நானெஸ்  இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். டிரம்ப் பகிர்ந்துள்ள வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் என்றும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த தாக்குதல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...! 

    மேலும் படிங்க
    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    தமிழ்நாடு
    "திமுகவிடம் 3 தொகுதிகள் வேண்டும்": அண்ணா அறிவாலயத்தில் அதிமமுக அதிரடி கோரிக்கை!

    "திமுகவிடம் 3 தொகுதிகள் வேண்டும்": அண்ணா அறிவாலயத்தில் அதிமமுக அதிரடி கோரிக்கை!

    அரசியல்
    5 ஆண்டுகளில் 27 லாக்-கப் மரணங்கள்: ஆகாஷ் உயிரிழப்பிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    5 ஆண்டுகளில் 27 லாக்-கப் மரணங்கள்: ஆகாஷ் உயிரிழப்பிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share