• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக, அமமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?! சிபிஐ விசாரணை கோருவோம்! டிடிவி தினகரன் மிரட்டல்!

    அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது அதிமுக ஆதரவை நம்பியே ஆட்சி நடத்துவதாகச் சாடினார்.
    Author By Pandian Sun, 17 May 2026 12:48:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran Slams TVK Government: “Unstable Alliance, Will Collapse in 6 Months”

    திருச்சி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசியல் சூழலை கடுமையாக விமர்சித்தார்.

    “விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தவெக ஆட்சியை 6 மாதம் கூட தாங்குமா என்பது சந்தேகம்தான். தவெக ஆட்சி ஏற்கெனவே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பதவி ஏற்றதன் மூலம் கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவின் மானம் போய்விட்டது” என்று தினகரன் தெரிவித்தார்.

    தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியிலும், தேர்தலுக்குப் பின் பதவிக்காக இன்னொரு கூட்டணியிலும் இணைவது தவெகவின் அரசியல் என்று விமர்சித்த அவர், “முதலமைச்சர் விஜய் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியில் இருந்து நிஜ ஆட்சிக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

    இதையும் படிங்க: எடப்பாடிக்கு துதி பாடினா எப்புடி?! அடுத்தடுத்து விலகும் மாவட்ட செயலாளர்கள்! டிடிவி தினகரன் அதிர்ச்சி!

    அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது அதிமுக ஆதரவை நம்பியே ஆட்சி நடத்துவதாகச் சாடினார்.

    aiadmk

    “செங்கோட்டையன் தனது சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா இதை ஒருபோதும் மன்னிக்காது” என்று தினகரன் கடுமையாக தாக்கினார்.

    அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது நியாயமற்றது என்றும், எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவின் உத்தரவே செல்லும் என்றும் எச்சரித்தார். ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் என்றும் தினகரன் எச்சரித்தார்.

    அமமுக சார்பில் வெற்றி பெற்ற காமராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிய தினகரன், “அமமுக அல்லது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம்” என்று மிரட்டல் விடுத்தார்.

    தவெக ஆட்சி எதிர்கொள்ளும் சிரமங்களை சுட்டிக்காட்டிய தினகரன், வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!

    மேலும் படிங்க
    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    கால்பந்து
    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் (15-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக ஏற்றம் ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (15-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக ஏற்றம் ஏற்படும்..!!

    ஜோதிடம்
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    கால்பந்து
    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share