• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் விதிமீறல்... தவெக மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்த வழக்கு..! அதிரடி நடவடிக்கை..!!

    சேலத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    Author By Nila Mon, 23 Mar 2026 10:34:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தேர்தல் விதிமுறைகளை மீறி சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் பார்த்திபன் , அன்னதானப்பட்டி பகுதியில் நடந்த தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இப்தார் விருந்தில் பங்கேற்ற போது, தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறி பரிசு பொருள் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    தேர்தல் விதிமுறைகளை மீறி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் மீது வீடியோ புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுடன் கூடிய ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    case filed

    இதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்த தேர்தல் அதிகாரிகள் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் தவெக மாவட்டச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: Breaking! திமுக கூட்டணியில் இருந்து விலகியது தவாக!! 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி! வேல்முருகன் அறிவிப்பு!

    தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று ரம்ஜான் தினத்தன்று அக்கட்சியின் சின்னம் மற்றும் கொடிகளுடன் மசூதியின் முன்பு குடிநீர் பாட்டில் விநியோகித்தாக வெளியான புகாரைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மூன்று பேர் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!

    மேலும் படிங்க
    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    அரசியல்
    விஜய் மீது எனக்கு பொறாமையா? திமுக - அதிமுக கூட்டணி அமைக்க ட்ரை பண்ணேன்னா? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

    விஜய் மீது எனக்கு பொறாமையா? திமுக - அதிமுக கூட்டணி அமைக்க ட்ரை பண்ணேன்னா? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

    அரசியல்
    உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!

    உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!

    அரசியல்
    அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!

    அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!

    அரசியல்
    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share