• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களோடு விஜய்.. மகிழ்ச்சியில் தொண்டர்கள்! வரும் 4ல் கூடுகிறது தவெக செயற்குழு கூட்டம்..!

    வரும் 4 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Fri, 27 Jun 2025 09:36:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk--executive-committee-meeting

    விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கபட்டது. பிறகு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, கட்சியானது 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூகவுடைமை ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாக விஜய் அறிவித்தார். 

    2026 election

    மக்களிடையே விஜய்க்கு பேராதரவு பெருகத் தொடங்கியது. தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது, 100 அடி கொடிக்கம்பத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி, கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை அறிவித்தார்.

    இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    2026 election

    தமிழக வெற்றிக் கழகம் ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மக்கள் ஆதரவுடன் முன்னேறி வருகிறது. விஜயின் ரசிகர் பட்டாளம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. 

    2026 election

    2026 தேர்தலை மட்டுமே குறியாக வைத்து தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

    2026 election

    மக்களுடன் விஜயின் தொடர் சந்திப்புகள் குறித்து திட்டமிடங்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 4ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வாயிலாக அறிவித்தார். 

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    மேலும் படிங்க
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share