• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட இருக்கிறது.
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 09:59:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vellore TVK Vijay Meeting arrangement

    வேலூர் அகரம் சேரியில் வரக்கூடிய 23 ஆம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக பந்தல் அமைத்து 5000 நாற்காலிகள் போடப்பட்டு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே நாற்காலிகளில் தண்ணீர் பாட்டில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    வேலூர் மாவட்டம் அகரம் சேரி பகுதியில் வரும் 23ஆம் தேதி அன்று விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக 33 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சமன் செய்யும் பணிகள் முழுமையாக நிறைவடையக்கூடிய நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முதல் முறையாக பந்தல் அமைத்து 5000 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விஜய் சந்திப்பு கூட்டங்கள் அனைத்தும்  திறந்தவெளி மைதானத்தில் பந்தல் அமைக்காமல் அமர்வதற்கு நாற்காலிகள் கூட போடாமலேயே நடத்தப்பட்டன. 

    இந்நிலையில் மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட இருக்கிறது. தொண்டர்கள் வெயிலில் நிற்காமல் இருப்பதற்கு பந்தலும் அமைக்கப்பட உள்ளது. 5000 நாற்காளிகளிலும் கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே ஸ்நாக்ஸ்,தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி வைக்கப்பட உள்ளதாகவும்,  கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். 

    இதையும் படிங்க: மனநோயா? பாசிச மனநிலையா? மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் திமுக... ஆதவ் அர்ஜுனா சாடல்..!

    இதற்கு முன்  சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது விஜயை காண வந்த தொண்டர்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டமானது காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடக்க இருப்பதாக தெரிகிறது. அந்த நேரம் முழுமையாக வெயில் என்பதால் பந்தல் அமைத்தம் நாற்காலியில் போடவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 

     பொதுவாக வேலூர் என்றாலே வெயில்லூர் என்று சொல்வார்கள். தற்போது வேலூரில் வெயில் என்பது அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தவெக தொண்டர்களுக்கு வெயிலால் எவ்வித சிரமும் ஏற்படாமல் இருக்க பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்கப்படவுள்ளன. 
     அதேபோன்று 5000 பேருக்கு அனுமதி பாஸ் என்பதும் வழங்கப்பட இருக்கிறது. அந்த 5000 பேர் அவர்கள் பாஸ் மூலமாக உள்ளே அனுப்புவார்கள். மேலும் இந்த பகுதியில் மக்கள் அதிகம் இருக்கக்கூடிய ஐந்து இடங்களில் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது வேலூரில் இருந்து வருவர்களுக்கு ஒரு இடத்தில் பார்க்கிங், அதேபோன்று ஆம்பூர் திருப்பத்தூரில் இருந்து வருபவர்களுக்கு ஒரு இடத்தில் பார்க்கிங் என ஐந்து இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த முறை நடக்காத வகையில் வேலூர் தவெக நிர்வாகிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: அடுத்த பட்ஜெட்டை TVK தாக்கல் செய்யும்... இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்... அருண்ராஜ் விளாசல்..!

    மேலும் படிங்க
    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    அரசியல்
    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    உலகம்
    Press Meet-ல் ஜாலி செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! அடுத்த நொடியில் நடந்த சோகம்..!

    Press Meet-ல் ஜாலி செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! அடுத்த நொடியில் நடந்த சோகம்..!

    சினிமா
    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    உலகம்
    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    உலகம்
    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்

    செய்திகள்

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    அரசியல்
    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    உலகம்
    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    உலகம்
    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    உலகம்
    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

    கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share