• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவில் இருந்து ஒருத்தர் வந்து ஆறுதல் சொல்லல... உடலை வாங்க மாட்டோம்... சூரஜ் குடும்பத்தினர் திட்டவட்டம்...!

    உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதலும் கட்சியின் சார்பில் உதவியும் கிடைக்கும் வரை உடலை பெற மாட்டோம் என சுரஜின் உறவினர்கள், நண்பர்கள் திட்டவட்டம்
    Author By Amaravathi Sat, 14 Feb 2026 12:45:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-salem-tvk-meeting-died-suraj-issue

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் விஜயின் கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளுக்கு அந்த கட்சிகளே கடும் கட்டுப்பாடு போட்டுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி கூட்டத்தில் 5000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் வழக்கம்போல் விஜயை பார்க்க ஏராளமானவர்கள் கூடினர். 5 ஆயிரத்தை விட அதிகமானவர்கள் கூடினர். மதிய வேளையில் மீட்டிங் நடந்ததால் வெயில் வாட்டி வதைத்தது. நாற்காலிகள் எதுவும் போடப்படாததால் நிர்வாகிகள் கால்கடுக்க நின்றனர். வெயில் தாங்க முடியாமல் ஆங்காங்கே சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சூரஜ் என்பவர் இறந்தார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.முதற்கட்ட விசாரணையில் அவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 35 வயது ஆவதும் தெரியவந்தது.

    இதையும் படிங்க: இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

    இவரது உடல் சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு சூரஜ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டு உள்ளனர். 

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இதுவரை யாரும் வந்து சந்திக்கவில்லை ,  ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை்  அவர்களது குடும்பத்தை யார் காப்பாற்றுவது?. குடும்பத்தை காப்பாற்றுவதற்கு விஜய்  கட்சியின் சார்பில் உதவி செய்ய வேண்டும் அதுவரை உடலை பெற மாட்டோம்,  என சூரஜ் நண்பர் சுபாஷ் உறுதியாக தெரிவித்துள்ளார். அதேபோல் சூரஜின் மாமனார் லட்சுமணனும் நிவாரணம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

    மேலும் படிங்க
    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    இந்தியா
    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    தமிழ்நாடு
    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    தமிழ்நாடு
    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    அரசியல்
    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share