• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உச்சநீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது… வாய்ப்பே இல்லை… சீமான் தடாலடி..!

    பாசம் காட்ட இரண்டு பிள்ளை வேண்டும் என்றால் அதற்காக யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? தேவை என்றால் யாரிடமாவது போகட்டும். அதற்காக ஒரு சுமையை சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா?
    Author By Thiraviaraj Mon, 03 Mar 2025 14:23:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We cannot accept what the Supreme Court says Seeman

    நடிகை விஜயலட்சுமி தாக்கல் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

    இந்த தடை உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீமான், ''நாம் தடைதான் கேட்டிருந்தோம். அதற்குப் பிறகு அந்த வழக்கை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்திலும் அதே கோரிக்கைதான் வைத்தோம். இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு. எல்லாருக்குமே தெரியும். ஆகையால் நானே தான் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்தேன்.

    ntk

    ஏனென்றால் இந்த விவகாரம் 14, 15 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே செல்கிறது. ஆகையால்தான் நானே  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். எப்படிப்பார்த்தாலும் இந்த வழக்கை விசாரித்தால் முழுக்க பொய் அவதூறு என்று தான் வந்து முடியும். என் மீது சுமத்தப்பட்ட பலி. ஆகையால் தான் உயர் நீதிமன்றம் சென்றோம். இந்த இடைக்கால தடையை நான் வரவேற்கிறேன். மேலும் சட்டப்படி எப்படி நகர வேண்டுமோ அதை செய்வோம். உச்சநீதிமன்றம் கூறவது போல அந்த நடிகையிடம் உடன்பாடு எல்லாம் செய்து கொள்ள முடியாது. அதற்கு தேவையும் இல்லை.

    இதையும் படிங்க: சீமானுக்கு பெரிய ரிலீஃப்..! இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.. விரிவான தகவல்கள்

    என்னைப்பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். பெரியாரியம் என்பதே இவ்வளவுதான். ஏன் நாம் பெரியாரியத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், பெரியாருடைய கோட்பாடுகள் தவறானவை. சித்தாந்தங்கள் தவறானவை. எவ்வளவு அநாகரிகமாக இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். பெரியாருடைய கோட்பாடு ''திருமணமே செய்து கொள்ளாதே...'' என்பதுதான்..  நான் இதைச் சொல்லவில்லை. ஐயா வீரமணியே அதைச் சொல்லி இருக்கிறார்.

    ntk

    பாசம் காட்ட இரண்டு பிள்ளை வேண்டும் என்றால் அதற்காக யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? தேவை என்றால் யாரிடமாவது போகட்டும். அதற்காக ஒரு சுமையை சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா? என்று திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் தான் சொல்கிறார்கள். திருமண உறவே இருக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், அதே அவர்கள் என் விவகாரத்தில் மட்டும் 'ஏமாற்றிவிட்டு எப்படி போகலாம்..?' என்று கேள்வியை கேட்கிறார்கள். 

    ntk

    அவர்கள் கற்பு என்றே ஒன்று இல்லை என்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. நான் அவருடைய கற்பை அழித்து விட்டதாக கூறுகிறீர்கள். எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது பாருங்கள்... என்ஜாய்மெண்ட் வித்அவுட் ரெஸ்பான்ஸிபிலிட்டி' என்றார் பெரியார். ஆனால், என் விஷயத்தில் ரெஸ்பான்ஸ் இருக்க வேண்டும் என்கிறீர்கள். இதற்காக சுவரொட்டி ஒட்டிக்கொண்டு எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் வரை சென்ற பஞ்சாயத்து...சூடு பிடிக்கும் சீமான் பாலியல் வழக்கு!!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share