• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    புரோக்கர் எனக்கூறி வீடுபுகுந்த பெண்.. மயக்கமருந்து கொடுத்து அரங்கேற்றிய கொடூரம்..!

    சென்னை கொடுங்கையூரில் திருமண புரோக்கர் எனக்கூறி வீட்டிற்குள் புகுந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sun, 04 May 2025 14:26:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    woman-arrested-for-drugging-and-robbing

    சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பக்தவச்சலம் தெரு பகுதியை சேர்ந்தவர் மோகனா. வயது 54. இவர் கடந்த நான்கு வருடங்களாக மேற்கண்ட முகவரியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் (வயது 30). சதீஷ் (வயது 27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். மோகனாவின் கணவர் ரமேஷ் இறந்து விட்டார்.

    மோகனாவின் மகன்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகாததால் தனக்குத் தெரிந்த புரோக்கர்களிடம் மோகனா மகன்களுக்கு பெண் பார்க்கும் படி கூறிவந்துள்ளார். இதன் மூலம் கடந்த மாதம் 25 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மோகனாவை ஒரு பெண்மணி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமண தரகர் வேலை செய்வதாகவும் தன்னிடம் நிறைய பெண்களின் புகைப்படம் மற்றும் ஜாதகம் உள்ளது எனக் கூறி உள்ளார். 

    கொடுங்கையூர்

    மோகனாவும் அவரை வீட்டிற்கு வர  கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மோகனாவிடம் பேசிய சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண், மோகனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மோகனா மட்டும் தனிமையில் இருந்துள்ளார். சிறிது நேரம் பேச்சு கொடுத்துவிட்டு வரன் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உங்கள் வீட்டில் யாரோ செய்வினை வைத்து இருக்கிறார்கள். அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த வேப்பிலை மஞ்சள் அனைத்தையும் தண்ணீரில் கலந்து கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: காதலை கைவிட்ட பெண்.. தனியாக பேச அழைத்து எரித்த மாமன் மகன்.. சினிமாவை மிஞ்சிய சைக்கோ காதலன்..!

    கொடுங்கையூர்

    மோகனா கலந்து கொண்டு வந்தவுடன் அதை வாங்கி அந்த பெண் மந்திரம் செய்வது பல மோகனாவுக்கு தெரியாமல் அதில் மயக்க மருந்து கலந்து அதனை மோகனாவிடம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கியவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலி மற்றும் மோகனாவின் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மோகனா மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது தங்கச் செயின் மற்றும் செல்போன் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    கொடுங்கையூர்

    இதுகுறித்து மோகனா கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். கொடுங்கையூர்  போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் ஓக்கியம்பாக்கம் ஸ்ரீ சாய் நகர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்கின்ற பத்மா (வயது 56) என்ற நபரை கைது செய்தனர். இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த பெண் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    கொடுங்கையூர்

    மேலும் இந்த பத்மாவதி தன்னை திருமண புரோக்கர் எனக்கூறி மோகனாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் பிறகு மோகனா வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு சென்று நகைகளை  திருடி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மோகனா வீட்டிலிருந்து திருடப்பட்ட ஒரு செல்போன் மற்றும் மூன்று சவரன் நகைகளை மீட்ட போலீசார் பத்மாவதி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: கல்லூரி மாணவன் கடத்தல்.. ஓசியில் சூப் கேட்டு தாக்குதல்.. சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..!

    மேலும் படிங்க
    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    உலகம்
    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    இதர விளையாட்டுகள்
    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    தமிழ்நாடு
    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (02-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படலாம்.. கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (02-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படலாம்.. கவனம் தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    உலகம்
    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    இதர விளையாட்டுகள்
    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    தமிழ்நாடு
    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share