• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Tue, 26 May 2026 11:48:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Yellow Alert for Heavy Rain in 8 Tamil Nadu Districts | IMD Warns of Thunderstorms Till May 31

    சென்னை: தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரையிலான பகுதிகளில் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 26 முதல் மே 31 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இடி, மின்னல், சூறைக்காற்று!! 22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!! கொட்டக்காத்திருக்கும் கனமழை!

    ChennaiWeather

    மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடலில் புதன்கிழமை (மே 27) வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மே 29 வரை இதே வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச மழை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 110 மி.மீ. பதிவாகியுள்ளது. காங்கயம் (திருப்பூர்) 90 மி.மீ, செட்டிகுளம் (பெரம்பலூர்), நந்தியாறு (திருச்சி) 70 மி.மீ, ஆனைப்பாளையம், தேன்கனிக்கோட்டை, கெத்தை, மேட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் 50 முதல் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது, மே 29 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது. மக்கள் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கவனமுடன் இருக்கவும், இடி மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள், சாலைப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை!! நெல்லையில் 168 மி.மீட்டரில் கனமழை பதிவு!

    மேலும் படிங்க
    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்
    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    இந்தியா
    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    தமிழ்நாடு
    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    இந்தியா
    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    தமிழ்நாடு
    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share