• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எமனாகிய ராஜநாகம்..! விஷம் ஏறி பாம்புப்பிடி வீரர் சந்தோஷ் மரணம்..!

    கோவையில் நாகப்பாம்பு கடித்ததில் பாம்புப்பிடி வீரர் சந்தோஷ்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Thu, 20 Mar 2025 16:11:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    coimbatore-snake-catcher-santhosh-death

    கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, தன்னலம் பார்க்காமல் ஆயிரக்கணக்கான பாம்புகளை காப்பாற்றி வனப்பகுதியில் விட்டு பாதுகாத்தவர் சந்தோஷ். இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு பொது மக்களையும் பாதுகாத்துள்ளார். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்து வந்த சந்தோஷிற்கு பாம்பே எமனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    15 thousand snakes

    கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 39 வயதான சந்தோஷ் குமார். பாம்பு பிடி வீரரான இவர், குடியிருப்பு பகுதிகளின் நுழையும் பாம்புகளை மீட்டு பத்திரமாக வனப்பகுதியில் விடும் பணியை செய்து வந்தார். கொடிய விஷம் நிறைந்த ராஜ நாகம், கட்டு விரியன், நாகப்பாம்பு, கொம்பேறி மூக்கன் என ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டுள்ளார். அது மட்டுமல்லாது பாம்புகள் பாதுகாப்பு குறித்தும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார் சந்தோஷ்.

    கடந்த மார்ச் 17ஆம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நாகப் பாம்பு ஒன்று வந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த இடத்திற்கு சென்று சந்தோஷ் பாம்பு பிடிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு சந்தோஷை கடித்துள்ளது.

    இதையும் படிங்க: என் சாவுக்கு நீ தான் காரணம்..அங்க மட்டும் போயிடாத என கணவன் கடிதம்!!

    15 thousand snakes

    அப்போது சம்பவ இடத்திலேயே சந்தோஷ் மயக்கம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டி கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் உயிரிழந்துள்ளார். பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு பாம்புகளை பாதுகாத்து வந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    15 thousand snakes

    39 வயதான சந்தோசத்திற்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் அதில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி என்றும் சந்தோசத்தின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இயங்கி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எப்படியாவது அவர் மீண்டு வந்து விடுவார் என நம்பிய போது உயிரிழந்து விட்டதாகவும் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: விபத்தில் 1.80 லட்சம் பேர் பலி... ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர்..!!

    மேலும் படிங்க
    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    சினிமா
    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு

    'பிச்சைக்காரன்' இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி..! 'நூறு சாமி' படத்தின் புதிய அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..!

    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..! 'அரசன்' பட அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

    சினிமா
    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    சினிமா
    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு
    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    தமிழ்நாடு
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share