• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, January 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!

    பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்து புதிய நாடாக உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Jagatheswari Sun, 11 May 2025 09:31:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Next head ache to Pakistan.. Baluchistan separate demand in fire mode

    பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்து புதிய நாடாக உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாணம்​ பலுசிஸ்​தான். ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​க் கூறி பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​ நீண்ட காலமாகப் போராட்​டம் நடத்தி வரு​கிறது. தற்போது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்​தியா தொடங்கிய பிறகு, பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக தாக்​குதலை நடத்தி வரு​கின்​றனர். 12 பாகிஸ்​தான் ராணுவ வீரர்கள் சென்ற வாக​னத்தை வெடி வைத்து தகர்த்​தனர். பலூச் மாகாணத்தின் தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் பலூச் விடு​தலைப் படை அறிவித்தது.

    Baluchistan

    பலூச் பகுதியைச் சேர்ந்த பிரபல எழுத்​தாளர் மிர் யார் பலூச் இதுபற்றி கூறுகையில், "பாகிஸ்​தானில் இருந்து பலுசிஸ்​தான் தனி நாடாகி விட்​டது. இதற்​கான அறி​விப்பு விரை​வில் வரும். புதிய அரசிடம் நிர்​வாகம் ஒப்​படைக்​கப்​படும். இந்திய தலைநகர் டெல்​லி​யில் பலுசிஸ்​தான் தூதரகத்தை தொடங்க அனு​ம​திக்க வேண்​டும். பலுசிஸ்​தானுக்கு அமைதி படையை ஐ. நா. அனுப்ப வேண்​டும். தனி நாடாக பலுசிஸ்​தானை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

    Baluchistan

    பாகிஸ்​தான் மக்​கள் தொகை​யில் 6 சதவீதம் மக்​கள் பலூச் பகு​தி​யில் உள்​ளனர். ஆனால், நிலப்​பரப்பு மட்​டும் 45 சதவீதம். மிகப்​பெரிய மாகாணமான பலூச்சில் தனிமங்​கள் கொட்​டிக் கிடக்​கின்றன. இந்​துக்​களுக்கு பலுசிஸ்​தானுக்​கும் உள்ள தொடர்பை இங்​குள்ள ஹிங்​குலாஜ் அம்​மன் கோயில்​தான் உறுதி செய்​கிறது. ஹிங்​குலி என்​ப​தற்கு சிந்தி மொழி​யில் முன் நெற்றி பொட்டு அல்​லது குங்​குமம் என்று அர்த்​தம். இந்தக் கோயிலுக்கு இந்​துக்​கள் ஆண்​டு​தோறும் புனித யாத்​திரை​ மேற்​கொள்​கின்​றனர்.

    இதையும் படிங்க: எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

    Baluchistan
    பாகிஸ்​தான் அரசின் புறக்​கணிப்​பு, சீனா​வின் தலையீடு, சீனக் கட்டுமானங்கள் போன்​றவற்​றால் விரக்​தி​யில் உள்ள பலுசிஸ்​தான் மக்​கள், தங்​களை தனி நாடாக அறிவிக்க கோரி போ​ராடி வரு​கின்​றனர். 1971இல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை இந்​தியா உருவாக்கியது போல பலூச் தனி நாடாக இந்தியாவின் உதவியையும் பலூச் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பலூச் மக்களின் கனவு நனவாகுமா? காலத்தின் கையில் விடை உள்ளது.

    இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    மேலும் படிங்க
    இனிப்புடன் தொடங்கும் பட்ஜெட் பணிகள்! - நார்த் பிளாக்கில் களைகட்டிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி

    இனிப்புடன் தொடங்கும் பட்ஜெட் பணிகள்! - நார்த் பிளாக்கில் களைகட்டிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி

    தமிழ்நாடு
    பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு

    பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு

    தமிழ்நாடு
    மருத்துவ மாணவன் கிஷோர் மீட்பு: என் பொது வாழ்வின் ஆகச்சிறந்த சாதனை! - திருச்சியில் துரை வைகோ எம்.பி. நெகிழ்ச்சி!

    மருத்துவ மாணவன் கிஷோர் மீட்பு: என் பொது வாழ்வின் ஆகச்சிறந்த சாதனை! - திருச்சியில் துரை வைகோ எம்.பி. நெகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    நொடி பொழுதில் உயிர் தப்பிய பயணிகள் - பூந்தமல்லி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

    நொடி பொழுதில் உயிர் தப்பிய பயணிகள் - பூந்தமல்லி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

    தமிழ்நாடு
    கூட்டணி பற்றி வாய் திறக்க கூடாது! - திமுக நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ். பாரதி அதிரடி உத்தரவு!

    கூட்டணி பற்றி வாய் திறக்க கூடாது! - திமுக நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ். பாரதி அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு! - பிப். 8-ல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ நடத்தும் பிரம்மாண்ட விழா

    முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு! - பிப். 8-ல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ நடத்தும் பிரம்மாண்ட விழா

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share