• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
    Author By Raja Fri, 06 Jun 2025 21:32:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The CBI has released shocking information in the Tirupati adulterated ghee case

    திருப்பதி கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள்  பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆய்வக பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதை அடுத்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்யும் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்தது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.

    AR Dairy

    இதனால் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயார் ஆனது எனக் கூறி அதன் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பதி கோயிலுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி .ஃபுட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மத்திய, மாநில அரசுகள் சோதனை நடத்தின. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ, உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் போலவே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பாபா டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனங்கள் விசாரணை வளையத்தில் சிக்கியது. இந்த நிறுவனங்களின் முக்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

    AR Dairy

    இந்நிலையில் ஏ.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன், போலோ பாபா நிறுவனத்தின் இயக்குநர்கள் விபின் ஜெயின், பூமில் ஜெயின், வைஷ்ணவி நிறுவனத்தின் சிஇஓ அபூர்வா ஆகியோர் ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது சிபிஐ தரப்பில், இவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய்யே இல்லை. பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் போலியாக நெய் தயாரித்துள்ளனர். இதை போலே பாபா நிறுவனம் தயாரித்து, அவற்றை ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனம் மூலம் விநியோகம் செய்தனர். இதில் அறங்காவலர் குழு மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன. போலே பாபா நிறுவனத்துக்கு பாலை சேகரிப்பதற்கோ, நெய் தயாரிப்பதற்கோ போதிய கட்டமைப்பு இல்லை.

    AR Dairy

    அந்த நிறுவனம் தங்களிடம் பால் கொள்முதல் செய்ததே இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எங்களது ஆய்விலும் அவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய் அல்ல. அது பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் கலப்படம் செய்தது தெரியவந்தது. இது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக போலோ பாபா நிறுவனம் நேரடியாக விநியோகம் செய்யாமல் ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனங்கள் மூலம் உண்மையான நெய் போன்று விநியோகம் செய்துள்ளனர். இது பக்காவான சதி திட்டம். இதற்கான வாட்ஸப் உரையாடல்களை கைப்பற்றியுள்ளோம். மேலும், இவர்கள் அனைவரும் பண பலம் படைத்தவர்கள். அவர்கள் வெளியில் வந்தால் ஆதாரங்களை கலைத்து வழக்கை வலுவிழக்க செய்துவிடுவார்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    மேலும் படிங்க
    பால் அல்லாத பொருட்களை "பன்னீர்" என விற்கக் கூடாது... உஷார் மக்களே..! கடும் எச்சரிக்கை..!!

    பால் அல்லாத பொருட்களை "பன்னீர்" என விற்கக் கூடாது... உஷார் மக்களே..! கடும் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: விடிந்ததுமே தலையில் இறங்கிய இடி..! திமுக MP சி. என். அண்ணாதுரை வீட்டில் ரெய்டு..! தீவிர சோதனை..!!

    #BREAKING: விடிந்ததுமே தலையில் இறங்கிய இடி..! திமுக MP சி. என். அண்ணாதுரை வீட்டில் ரெய்டு..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    #BREAKING கட்டிங் மெஷினால் வெட்டப்பட்ட பூட்டு... பிரபல யு-டியூப்பர் வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம்...!

    #BREAKING கட்டிங் மெஷினால் வெட்டப்பட்ட பூட்டு... பிரபல யு-டியூப்பர் வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம்...!

    தமிழ்நாடு
    "கள்" பொது சுகாதாரத்திற்கு தீங்கா.? விவசாய விரோதம்..! நயினார் கண்டனம்.!!

    "கள்" பொது சுகாதாரத்திற்கு தீங்கா.? விவசாய விரோதம்..! நயினார் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    யாரும் தப்பிக்கக்கூடாது... சி.எம். விஜய்யை அலர்ட் செய்த திருமா... தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் எச்சரிக்கை...!

    யாரும் தப்பிக்கக்கூடாது... சி.எம். விஜய்யை அலர்ட் செய்த திருமா... தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் எச்சரிக்கை...!

    அரசியல்
    முதலமைச்சராக முதல் முறை விஜய் பிரசாரம்... நேற்று இரவே களத்தில் இறங்கிய காவல்துறை... கட்டுப்பாடுகள் என்னென்ன?

    முதலமைச்சராக முதல் முறை விஜய் பிரசாரம்... நேற்று இரவே களத்தில் இறங்கிய காவல்துறை... கட்டுப்பாடுகள் என்னென்ன?

    அரசியல்

    செய்திகள்

    பால் அல்லாத பொருட்களை

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share