• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையை உலுக்கும் குப்பை பிரச்னை.. வானதி சீனிவாசன் எழுப்பும் கேள்வி..

    குப்பைகளை உரமாக்கும் மையங்களை மூடிவிட்டு எரிவுலைகளை அமைப்பதா? என்று பாரதிய ஜனதா எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Rahamath Wed, 05 Mar 2025 10:33:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vanathi srinivasan rises question on garbages issue in chennai

    குப்பைகளை உரமாக்கும் மையங்களை மூடிவிட்டு எரிவுலைகளை அமைப்பதா? என்று பாரதிய ஜனதா எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தலைநகர் சென்னையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாநகரின் பல இடங்களில் குப்பை குவிந்து கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசி, மக்களுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் சென்னை மாநகரம், குப்பை நகரமாகி விடுகிறது.

    #chennai corporation

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிக்குள் செயல்பட்டு வரும், மக்கும் குப்பையை உரமாக்கும் 168 மையங்களை மூட முடிவு செய்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாது, மக்காத கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்ய வாய்ப்புள்ள பொருட்களைப் பிரித்தெடுக்கும் 88 பொருள் மீட்பு வசதி மையங்களை (Material recover facility) மூடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதையும் படிங்க: தொடங்கியது ப்ளஸ் 1 பொதுத்தேர்வு... 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!

    கழிவு மேலாண்மை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். இது கண்டனத்திற்குரியது.

    #chennai corporation

    உரமாக்கும் மையங்கள், பொருள் மீட்பு வசதி மையங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், அதை மூடும் முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நுர்நாற்றம் வீசுவதை தடுத்து, மக்களுக்கு பாதிப்பில்லாமல் இந்த மையங்களை செயல்படுத்துவது சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்.

    அதைவிடுத்து, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, உரமாக்கல் மையங்களை மூடுவது, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்றது. மக்கும் குப்பையை உரமாக்குவதற்குப் பதிலாக, மூடிய அமைப்புக்குள், உயர் வெப்ப நிலையில் எரித்து சாம்பலாக்கும் எரிவுலைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் வெளிவரும் புகை சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.

    #chennai corporation

    எனவே, குப்பையை எரிக்கும் எரிவுலை திட்டத்தை கைவிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பையை உரமாக்கும் மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட்டு தலைநகர் சென்னையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்..

    தகவலுக்காக... 1 கோடிக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட சென்னை மாநகரம் நாள்தோறும் 6,100 மெட்ரிக் டன் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய 2 மாபெரும் குப்பைக் கிடங்குகள் உள்ளன. 

    இதையும் படிங்க: சாம்பல் புதன்..! கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி..!

    மேலும் படிங்க
    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share