• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!

    திமுக தலைவருக்கு பொது வெளியில் எதிர் நடவடிக்கை செயல்படுத்தப்படும் என பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 19 Mar 2026 14:48:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Pollach jeyaraman warning to DMK

    பொள்ளாச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி விட்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவருக்கு பொது வெளியில் எதிர் நடவடிக்கை செயல்படுத்தப்படும் என பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் திண்டுக்கல் சீனிவாசன் எம் ஆர் விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளான தேர் நிலையம், மத்திய பேருந்து நிலையம் காந்தி சிலை சிக்னல் திருவள்ளுவர் திடல் போன்ற பகுதிகளில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம்,எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. 

    அத்துடன் “பெண்களுக்கு எதிராக அதிமுக என்ற தலைப்பில், பெண்களை இழித்தும் பழித்தும் பேசி வரும் அதிமுகவினரை கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம். பொள்ளாச்சி அனைத்து மகளிர்” என வாசகங்களுடன் ரவுண்டானாக்களில் உள்ள கம்பங்களில் முன்னாள் அமைச்சர்களின் உருவப் படங்கள் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் உடனடியாக அந்த கட்அவுட்டுகளை அகற்றினர்.

    இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வரவு செலவு பார்வையாளர் ஸ்ரீதர் டோரா சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ண சாமியை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

    செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அதிமுக அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி வைத்த நபர்களை கண்டறிந்து உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் திமுக முக்கிய தலைவர்களின் உருவ பொம்மைகளை, இது போன்று நாங்களும் வைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

    மேலும் படிங்க
    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share