• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குவாரிகளே வேண்டாம்! தமிழக அரசு பச்சை பொய் சொல்கிறது... சுற்றுச்சூழல் ஆணையருக்கு அன்புமணி பரபரப்பு கடிதம்!

    புதிய மணல் குவாரிகள் கூடாது, பழைய குவாரிகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
    Author By Nila Tue, 27 May 2025 09:34:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumi ramadasu letter about queries

    தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை மிக மோசமாக பாதிக்கக் கூடிய சிக்கல் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த காலங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளுக்கு பதிலாக 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், கடலூர் மாவட்டம் கிளியனூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க தங்களின் அமைப்பு தடையின்மைச் சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன., மீதமுள்ள குவாரிகளுக்கும் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

    Anbumani Ramadoss

    தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து தாங்கள் நன்கு அறிவீர்கள் என்றும் தமிழக அரசால் தொடங்கப்படும் மணல் குவாரிகள் அனைத்திலும் விதிகளுக்கு மாறாகவும், அளவுக்கு அதிகமாகவும் மணல் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மணல் குவாரியிலும், எந்த நேரமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்குந்துகள் காத்திருக்கும் நிலையில், வெறும் 10 சரக்குந்து அளவுக்கு மட்டுமே மணல் எடுக்கப்படுவதாக அரசு கூறுவது அப்பட்டமான பொய் என்பதை தங்களின் முதல் பார்வையிலேயே புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: ஊருக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க துடிப்பது ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி..!

    Anbumani Ramadoss

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து இரு ஆண்டுகளில் 4.05 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் எடுத்ததாக தமிழக அரசு குறிப்பிட்டிருக்கும் நிலையில், அதை விட 7 மடங்குகள் அதிகமாக 27.70 லட்சம் யூனிட்டுகள் மணல் எடுக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும், எனவே,  தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் அமைக்க தங்கள் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளையும் திரும்பப் பெற்று அந்த குவாரிகளை மூடுவதற்கு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

    Anbumani Ramadoss

    தமிழ்நாட்டில் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் அப்பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். 

    இதையும் படிங்க: குப்பையில வீச தான் மாநிலக் கல்வி கொள்கையா? பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. ஃபுல் ஃபார்மில் ராமதாஸ்!!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share