• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!

    பாஜக அண்ணாமலையின் முக்கிய ஆதரவு கரமாக விளங்கும் பி.எல் சந்தோஷ், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
    Author By Lakshmi Fri, 21 Feb 2025 11:34:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-annamalai-get-out-stalin-viral

    தமிழகமே இன்று பெரும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது காரணம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் தான்.

    வாடா,போடா என ஒருமையில் ஆரம்பித்து நீ இங்கு வா, நான் அங்கு வருகிறேன், ஒத்தைக்கு ஒத்தைக்கு வரேன், என்ற ரீதியில் தரை லோக்கலாக இறங்கிவிட்டனர் இரண்டு கட்சி தலைவர்களும்.  இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மும் மொழி கொள்கையை எதிர்த்து கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதாகவும், இதற்கு முன்பாக கோ பேக் மோடி என சொல்லி வந்தோம். இனிமேல் கெட் அவுட் மோடி தான் என்று ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசினார்.

    Annamalai

    உதயநிதியின் இந்த பேச்சால் மிகவும் கடுப்பான அண்ணாமலை உலகத் தலைவர் மோடி, உலகத் தலைவர்களே வியந்து பார்க்கும் மிக முக்கியமான அசாதாரண தலைவர் எங்கள் தலைவர் மோடி, அவரைப் போய் நீ வா போ என்றும், கெட் அவுட் மோடி என்றும் ஒரு பிரதமரை கெட் அவுட் என்று சொல்வதும் நாகரிகமானது அல்ல, அதுவும் பதவி வகிக்கும் துணை முதலமைச்சர் பிரதமரை பார்த்து கெட் அவுட் என்று சொல்வது இந்திய ஜனநாயகம் முறைப்படி தவறான செயலாகும் என்று கூறினார். மேலும் வாடா போடா என உதயநிதியை ஒருமையில் மோசமாக விமர்சனம் செய்தார்.

    இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..! #GetOutStalin வெளுத்து வாங்கும் பாஜக..!

    Annamalai

    இந்த நிலையில் நேற்று கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதள பக்கத்தில் ட்ரெண்டிங் ஆனது கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எக்ஸ் பக்கத்தில் திமுக சார்பில் ட்ரெண்டிங் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் அண்ணாமலை உத்தரவின் பேரில் காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் ஆரம்பித்தனர் தற்போது வரை மட்டுமே ஆறு லட்சத்தை கடந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது பாஜகவின் தாக்குதல். இந்த அதிரடி அரசியலை பார்த்த பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள் குறிப்பாக, பி.எல் சந்தோஷ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மிகுந்த குஷி ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Annamalai

    அதிலும் குறிப்பாக அண்ணாமலையின் முக்கிய ஆதரவு கரமாக விளங்கும்  பி.எல் சந்தோஷ்,தமிழகத்தில் அறிவாலய சைபர் கைக்கூலிகள் காசு வாங்கிக் கொண்டு ஒரு நாள் முழுவதும் செய்ததை ஒரே மணி நேரத்தில் பாஜக தொண்டர்கள் செய்து முடித்து விட்டார்கள் என அண்ணாமலைக்கு ஆதரவாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அண்ணாமலைக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் பி.எல் சந்தோஷ் நேரடியாக களத்தில் இறங்கி எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளது பாஜகவினரையும் அண்ணாமலையையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாதாம்.

    இதையும் படிங்க: உலகத் தாய்மொழி நாள்.. மு.க.ஸ்டாலின், அண்ணாமலை கூறியது என்ன..?

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share