• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு

    காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா கூட்டணி" சிதறி வருகிறது. அகிலேஷ் யாதவை தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
    Author By Senthur Raj Thu, 09 Jan 2025 12:31:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    blow-on-top-for-india-coalition-left-alone-in-delhi-pol

    டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏற்கனவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை அறிவித்தது. அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.  தனக்கு ஆதரவளித்த அகிலேஷ் யாதவ் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் "தனிப்பட்ட முறையில் பெரிதும் கடமைப்பட்டு இருப்பதாக" ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்திருக்கிறார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கெஜ்ரிவாலை ஆதரித்து இருந்தது நினைவு கூரத்தக்கது. 

    முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கூறும்போது, டெல்லி மக்கள் பாஜகவை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆம் ஆத்மி,  திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் ஒன்றுபட்டு பாஜக கூட்டணியை எதிர்த்தனர்.  தற்போது இந்தியா கூட்டணியின் பெரும்பான்மை கட்சிகள் கெஜ்ரிவாலை ஆதரித்து இருப்பதால் டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் தொடக்கத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. டெல்லி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விரிசல் மேலும் பெரிதாகி இருக்கிறது. ஏற்கனவே சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் சேர முடிவை எடுத்திருப்பதால் "இந்தியா கூட்டணி" முழுமையாக சிதறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

    amathmi

    உத்தவ் தாக்கரேவும் ஆதரவு 

    சிவசேனா( யு பி டி )கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என்று முடிவு எடுத்திருக்கிறார். இது குறித்து அவருடன் கெஜ்ரிவால் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

    இதையும் படிங்க: விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை எட்டாம் தேதி நடக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது வெற்றியை (ஹாட்ரிக்) ருசிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

    கடந்த தேர்தலில் 62 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. பாரதிய ஜனதா 8 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    amathmi

    சமீப காலமாக ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் பல்வேறு பிரச்சனைகளில் வேறுபட்டு நிற்கின்றன. காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி யுடன் கூட்டணி வைத்தது தவறு என்று கூறியது இரு கட்சிகள் இடையே இருந்த உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

     மக்கான் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கெஜ்ரிவால் அது குறித்து காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகும்படி வலியுறுத்துவேன் என்று எச்சரித்து இருந்தார்.

    இதன் தொடர் நடவடிக்கையாகவே தற்போது டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தனித்தே சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இதையும் படிங்க: காத்திருக்க முடியாதா? ராகுல் காந்திக்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share