• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பிளாக் மெயில் செய்த காதலன்...! உல்லாசத்தின் போது கதையை முடித்த காதலி.! பகீர் ரிப்போர்ட்

    உத்திரபிரதேச மாநிலத்தில் பிளாக் மெயில் செய்த காதலனை உல்லாசத்தின் போது காதலி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Senthur Raj Tue, 04 Feb 2025 11:19:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    girl kills her lover for blockmailing her

    சில நேரங்களில், நாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத வகையில் சில குற்றங்கள் அரங்கேறி விடுகின்றன. அதுபோன்ற ஒரு விபரீத சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.  அந்த மாநிலத்தின் பெய்ரேலி பகுதி கிராமத்து சேர்ந்த 32 வயது பெண். அதே ஊரைச் சேர்ந்த முகமது இக்பால் (வயது 35) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் இருந்திருக்கிறது. நட்பாக பழகிய அந்த பெண்ணை ஒரு கட்டத்தில் பலவந்தப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 

    அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை "பிளாக்மெயில்" செய்து அடிக்கடி  உறவு வைத்துக் கொண்டார். முகமது இக்பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து அவர்கள் வளர்த்து வந்தனர். இந்த நிலையில், குழந்தையுடன் வெளியூர் சென்று திரும்பிய அவர் மனைவி, படுக்கையில் கணவர் பிணமாக  கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போஜ்புரா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

    நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருந்த தனது கணவர் திடீரென இறந்த கிடப்பது சந்தேகமாக இருக்கிறது என்று அந்த புகாரில் குறிப்பிட்ட அவர், கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இக்பாலின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் யாரோ அவரை மூச்சு திணறடித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தங்களுடைய பாணியில் விசாரணையை தொடங்கினார்கள்.

    இதையும் படிங்க: த்ரிஷா-விஜய்-கீர்த்தி சுரேஷ் = TVK...! பகீர் கிளப்பும் காமாட்சி நாயுடு! 

    #girl murders her boyfriend

     அப்போதுதான் அதே ஊரைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருடன் இக்பாலுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண் எம்பிராய்டரி வேலை செய்து வந்திருக்கிறார். கொலை நடந்த நாள் அன்று இக்பால் இந்த பெண்ணுடன் ஆறு முறை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.  அப்போது வீட்டில் தனியாக இருப்பதாகவும் உடனே வீட்டுக்கு வரும்படியும் அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். 

    அழைப்பை ஏற்று அந்தப் பெண்ணும் உடனே வீட்டுக்கு வந்துவிட்டானர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது, ஏற்கனவே தான் திட்டமிட்டு வைத்திருந்தபடி, சமயம் பார்த்து கட்டி அணைப்பது போல் நடித்து கழுத்தை நெரித்து இக்பாலை கொலை செய்ததாக, விசாரணையை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் யாதவ் இடம் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.

    தொடக்கத்தில் நட்புரீதியாக தான் அவர்கள் இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். எம்பிராய்டரி வேலைக்காக துணிமணிகளை இக்பால் அவருக்கு கொடுத்து வந்ததை தொடர்ந்து, அவர்கள் உறவில் மாற்றம் ஏற்பட்டது. 'மிஸ்ட் கால்' கொடுத்து அவர்கள் மணி கணக்கில் போனில் பேசத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து அடிக்கடிஇருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்தனர்.

    ஒரு கட்டத்தில் இந்த உறவு எல்லை மீறி சென்றது. இக்பால் " நமக்குள் இருக்கும் உறவை வெளியே சொல்லி விடுவேன்" என அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி அழைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த பெண் 15 நாட்களுக்கு முன்பாகவே அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: ம.பி.யில் தந்தையின் இறுதிச் சடங்கை யார் செய்வது என்பதில் போட்டி போட்டி.. பாதி உடலைக் கேட்ட அண்ணன்.. பீதியாகி நின்ற தம்பி..!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share