• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆங்கிலம் வெளிநாட்டு மொழி.. இந்தியை தேசிய மொழியாக முன்னேற்ற வேண்டும்... ஆர்.எஸ்.எஸ் ஆசை..!

    இந்தியை படிப்படியாக பொது தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண்குமார் கூறியுள்ளார்
    Author By Senthur Raj Sun, 23 Feb 2025 13:53:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hindi-national-language-rss-arunkumar

    ஆங்கிலம் வெளிநாட்டு மொழி அது ஒருபோதும் நமது பொது தேசிய மொழியாக ஆகாது. எனவே இந்தியை படிப்படியாக பொது தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் வலியுறுத்தி இருக்கிறது.

    மும்பையில் நடைபெற்ற 'ஏ பி பி நெட்வொர்க்'கின் 'ஐடியாஸ் ஆப் இந்தியா' இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண்குமார் இந்த தகவலை வெளியிட்டு பேசுகையில், சுயநல நோக்கங்களுக்காக இந்தி மொழியை விமர்சிப்பதை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

    arunkumar

    அவர் மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டில் முன்மொழி கொள்கை விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில், இந்தக் கருத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அருண் குமார் கூறுகையில்,’  தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிஷ்டவசமானது.

    இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ஹிந்தி அழித்த திமுகவினரை தூக்கிய ஆர்பிஎப் போலீஸ்..! ஒரே மணி நேரத்தில் பெயர் பலகை சரி செய்து அதிரடி..!

     ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும் இந்தியாவில் பிராந்திய மொழி என்று எதுவும் கிடையாது.

     அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான்.. ஒவ்வொரு மாநிலமும் தனது மொழியை வளர்த்து, குறிப்பிட்ட மொழியில் தனது நிர்வாகத்தை நடத்த வேண்டும். 

    ஆனால் நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது, எங்களுக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை, ஒரு கட்டத்தில் அது சமஸ்கிருதமாக இருந்தது. 

    arunkumar

    ஆனால் அது இன்று சாத்தியமில்லை, இப்போது அது என்னவாக இருக்கும், அது இன்று இந்தியாக இருக்கும். உங்களுக்கு இந்தி வேண்டாம் என்றால் உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும்.

    ஆர் எஸ் எஸ் நிறுவனர் எம் எஸ் கோல்வால்கரின் கருத்துப்படி, ஆங்கிலம் என்றால் அது பொதுவான தேசிய மொழியாக இருக்க முடியாது. அது பொதுவான வெளிநாட்டு மொழியாக இருக்கும். 

    ஆங்கிலம் பொதுவான தேசிய மொழி ஆக்கப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு பாதிக்கப்படும். எனவே இந்தியை படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும்.

    "தமிழகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை" என்கிறார்

    படிப்படியாக மாற்றும் இந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அதை செயல்படுத்தினால், அதற்கு எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 

    இந்தி மொழியை எதிர்க்கும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இந்தி மொழியில் சான்றிதழ் படிப்புகளை படித்து வருகிறார்கள் எனவே அந்த விஷயத்தில் நாம் கவலைப்பட தேவையில்லை" என்றார்.

    arunkumar

    உலகில் சிறுபான்மையினர் ஆபத்தில் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் நடந்ததை அடுத்து நிறைய இடப்பெயர்ச்சி ஏற்பட்டது‌. 1947 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 32% இன்று அந்த எண்ணிக்கை வெறும் 8% ஆக குறைந்துவிட்டது.

     இதற்கு நேர் மாறாக 1947-ம் ஆண்டில் இந்தியாவில் 8.9 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர் இன்று 14 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளனர். அப்படி என்றால் இந்தியாவுடன் எப்படி அதை ஒப்பிட முடியும்? பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது அங்கு சிறுபான்மையினர் எண்ணிக்கை என்னவாக இருந்தது?

     வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு என்ன நடந்ததோ அது இந்தியாவில் நடைபெறாது. ஏனென்றால் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான ஒவ்வொரு வழியும் சரியானது என இந்தியா நம்புகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் இந்தியாவில் பரந்த மனப்பான்மை அதன் பலவீனமாக கருதுகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: திமுகவே... ஆர்டிகல் 356 தான்..! ஹிந்தி படிக்கிறத தடுத்தா அவ்வளவுதான்..! மிரட்டும் சு.சுவாமி..!

    மேலும் படிங்க
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share