• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டங்ஸ்டன் விவகாரம் - போராடும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்! 

    டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திவரும் கிராம மக்களை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மூர்த்தி நேரில் சந்தித்தார்.
    Author By Amaravathi Thu, 09 Jan 2025 16:49:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-p-moorthy-said-tungsten-mining-will-never-come-up-in-madurai-melur

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் வல்லாளபட்டி ஆகிய கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திவரும் கிராம மக்களை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மூர்த்தி நேரில் சந்தித்தார். 

    சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 7ம் தேதி அன்று நரசிங்கம்பட்டி பெருமாள் மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு காவல்துறையின் தடைகளையு மீறி பிரம்மாண்ட பேரணியை மக்கள் நடத்தினர். தன்னெழுச்சியாக கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று, மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

    DMK

    அப்போது மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுவதுமாகக் கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை செய்யாவிட்டால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீண்டும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். 

    இதையும் படிங்க: சட்டப்பேரவையில் 23ஆம் புலிகேசி படம்..வடிவேலுவாக செல்வப்பெருந்தகை..பாஜக அண்ணாமலை நக்கல் ..!

    இதனிடையே, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதியளித்தார். 

    கிராம மக்களிடையே பேசிய மூர்த்தி, “தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது. அப்படியே டங்ஸ்டன் திட்டம் வந்தால் என்னுடைய பதவியை கூட ராஜினாமா செய்வேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. வராத ஒரு திட்டத்திற்கு எதிராக மக்களை போராட சிலர் தூண்டி விட்டுள்ளனர்” என்றார். 

    DMK

    தொடர்ந்து பேசிய அவர், மறுவரையறை செய்வதாக தகவல் வந்துள்ளது. ஒரு சென்ட் நிலத்தை கூட அளக்க விட மாட்டோம். அப்படியே யாரேனும் வந்தால் முன்னால் நின்று திமுக போராடும். ஒரு காலத்திலும் டங்ஸ்டன் திட்டத்தை  முதலமைச்சர் வர விட மாட்டார். டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி சென்ற மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய எஸ்.பி.க்கு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

    அப்போது அவரிடம் மேலூர் பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண், தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். 

    இதையும் படிங்க: ஆரம்பித்துவிட்டார்கள் தோழர்கள்.... ஜன.9 போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம்...

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share